தமிழில் மெட்ராஸ், கபாலி உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் ரித்விகா. இப்படங்கள் இவருக்கு போதிய நல்ல பெயரை வாங்கி கொடுத்ததால் இவர் பிரபலமடைந்தார். விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இவரும் பங்கேற்றார். யதார்த்தமாக நடந்து கொண்டதும் எளிய முறையில் நடந்து கொண்டதும் இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெற்றியை அடைய உதவின. பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெற்றி அடைந்ததால் மிகுந்த ...