பிக்பாஸ் போட்டியாளர்களை ஒருவரான மீரா அவ்வப்போது தனது டுவிட்டரில் பரபரப்பான மற்றும் சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து வரும் நிலையில் சமீபத்தில் அவர் பதிவு செய்த டுவிட்டுக்கள் குறிப்பாக ரஜினி விஜய் குறித்து அவர் பதிவு செய்த டுவீட் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது மீராமிதுன் பதிவு செய்த கடைசி மூன்று வீட்டில் கூறியிருப்பதாவது: தமிழகம் என்னை ...

சாத்தான்குளத்தில் ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் போலீசாரால் அடித்துக் கொல்லப்பட்டதாக குற்றம் சாட்டியுள்ள நிலையில் இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது அமெரிக்காவில் ஜார்ஜ் பிளாய்ட் கொலைக்கு இணையான இந்த லாக்கப் மரணத்தை தமிழ் திரையுலகினர் பலர் கண்டித்து, ஆவேசமாக தங்களுடைய ட்விட்டர் மற்றும் பேஸ்புக் பக்கங்களில் கருத்துக்களை தெரிவித்து ...

சாத்தான்குளம் தந்தை, மகன் காவல்நிலையத்தில் மரணம் அடைந்த விவகாரத்தில் தமிழ் திரையுலகினர் மட்டுமின்றி இந்தியாவே கொந்தளித்துள்ளது. கோலிவுட் திரையுலகின் பல பிரபலங்கள் தங்கள் டுவிட்டரில் இதுகுறித்து ஆவேசமாக கருத்து கூறி வருகின்றனர். இதுகுறித்து தற்போது பார்ப்போம் நடிகர் ஜெயம் ரவி: சட்டத்தைவிட உயர்ந்தவர்‌ எவரும்‌ இல்லை மனிதத்‌ தன்மையற்ற இந்த செயலுக்கு நீதி வேண்டும் மாளவிகா ...

உலகமே கொரோனாவால் முடங்கியுள்ளது. இயல்பு வாழ்க்கை தாறுமாறாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் , பிரபலங்கள் பலர் லைவில் வருவது, உடற்பயிற்சி செய்வது, சமையல் செய்வது என கலக்கி வருகின்றனர். அந்த வகையில் ஒரு புது விளையாட்டாக தெலுங்கு திரையுலகம் ஒரு புதிய விசயத்தை ஆரம்பித்து வைத்துள்ளது. ஏப்ரல் 19-ம் தேதி அன்று #BeTheRealMan என்ற ஹேஷ்டேகை உருவாக்கினார் ...

சமீப நாட்களாக அடிக்கடி ரசிகர் மன்ற நிர்வாகிகள் மற்றும் பத்திரிக்கை நண்பர்களை சந்தித்த ரஜினிகாந்த மீடியாக்களின் வாய்க்கு அவலாக ஏதாவது கருத்துக்களை சொல்வதும் அதை வைத்து மீடியாக்கள் டிஃபெட் நடத்துவதும் வாடிக்கையாக இருந்து வந்தது. சில நாட்களில் கட்சி தொடங்குவார் என பலரும் எதிர்பார்த்து வந்தனர் இந்த வருடம் கட்சி தொடங்கி அடுத்த வருடம் சட்டசபை ...

நடிகர் விவேக் அனைத்து நடிகர்களிடமும் எளிமையாக பழகுபவர் . சினிமாவை போலவே நகைச்சுவையாக பேசுவதிலும் வல்லவர். சமூக சேவையை கருத்தில் கொண்டு கலாம் அய்யா வழியில் நிறைய இடங்களில் மரக்கன்றுகள் நட்டு வருகிறார். நடிகர் விவேக் தனக்கு ரஜினி, விஜய் அஜீத்திடம் பிடித்தது என்ன என கீழ்க்கண்டவாறு பதிவிட்டுள்ளார். இதை பார்த்த தனுஷ் ரசிகர் ஒருவர் ...

விஜய் மீது வருமான வரித்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர், ஆனால் விஜய்யை விட பல மடங்கு சம்பளம் வாங்கும் ரஜினி மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? என்று பல பத்திரிகையாளர்கள் என்று தங்களை தாங்களே கூறிக்கொள்ளும் ஒருசிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர் ரஜினியை விட பல வருடங்கள் திரைத்துறையில் இருக்கும் கமலஹாசன் வீட்டிலும் இதுவரை வருமான வரித்துறை ...

தனுஷ் நடித்த பட்டாஸ் திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முற்றிலும் முடிவடைந்து வரும் 16ஆம் தேதி வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது தெரிந்ததே. சமீபத்தில் வெளியான இந்தப் படத்தின் டிரைலர் மிகப்பெரிய வரவேற்பை பெற்றதால், இந்த திரைப்படமும் நல்ல வெற்றியைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது இந்த நிலையில் சற்று முன்னர் இந்த படத்திற்கு ...

தனுஷ் நடித்த ’பட்டாஸ்’ திரைப்படத்தின் டிரைலர் நாளை காலை 10.31 மணிக்கு வெளியாகும் என்று தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளதால் தனுஷ் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர் ’பட்டாஸ்’ படம் வரும் பொங்கல் விருந்தாக ஜனவரி 16 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது இந்த படத்தின் டிரைலரை அறிவிப்பால் ...

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்க புதிய படம் தயாராகி வருகிறது. இமான் இசையமைக்க சிறுத்தை சிவா இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் மகாநதி படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது கீர்த்தி சுரேஷுக்கு கிடைத்துள்ளது. நேற்று முன் தினம் டெல்லியில் இந்த விருதை துணை ஜனாதிபதி மேதகு வெங்கையா ...