சமீபத்தில் தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகேயுள்ள திருப்பனந்தாளில் பேசிய சினிமா இயக்குனர் ரஞ்சித். ராஜராஜன் காலத்தில் என்னுடைய முன்னோர்களின் நிலங்கள் பறிக்கப்பட்டன என சர்ச்சையை கிளப்பும் வகையில் பேசி இருந்தார். சமூக வலைதளங்களில் பெரும் விவாதம் ஆன நிலையில். மக்கள் பலரும் ரஞ்சித்தை கடுமையாக விமர்சித்த நிலையில் உயர்நீதிமன்றமும் ரஞ்சித்தை கண்டித்தது. இது போல ஆதாரமில்லாத ...

இயக்குனர் ரஞ்சித் இரண்டு தினங்களுக்கு முன் நீலப்புலிகள் நிறுவனத்தலைவர் உமர் பாரூக் என்பவரின் நினைவேந்தல் கூட்டத்தில் பேசினார். இந்த கூட்டத்தில் பேசிய கபாலி, காலா, மெட்ராஸ் பட இயக்குனர் ரஞ்சித் தஞ்சையை ஆண்ட ராஜராஜ சோழ மன்னனின் காலம் பொற்காலம் என சொல்லப்படுகிறது அது இருண்ட காலம். தேவதாசி முறையை கொண்டு வந்தவன் ராஜராஜன். எம் ...

இயக்குனர் ரஞ்சித் நேற்று முன் தினம் தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாளில் நடைபெற்ற கூட்டத்தில் பேசியபோது ராஜராஜனை வெறுக்கிறேன். அவனது ஆட்சிக்காலத்தில்தான் என் நிலம் பிடுங்கப்பட்டது என்ற வகையில் சர்ச்சைக்குரிய வகையில் பேசி இருந்தார். இது மிகப்பெரும் சர்ச்சைகள் ஆன நிலையில் சமூக வலைதளவாசிகளின் கையில் மாட்டிய ரஞ்சித்தை தமிழ் ஆர்வலர்கள் எதிர்த்து வருகின்றனர். நேற்றில் இருந்து ...

தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாளில் நடந்த ஒரு கூட்டத்தில் திரைப்பட இயக்குனர் ரஞ்சித் கலந்து கொண்டார். இதில் உமர் பாரூக் என்பவரின் நூலை உவமையாக காட்டி பேசிய ரஞ்சித். எம்மக்களின் நிலம் பிடுங்கப்பட்டது. ராஜராஜ சோழனின் காலத்தில் அனைத்து நிலங்களும் பறிக்கப்பட்டது. ராஜராஜசோழன் காலம் பொற்காலம்னு சொல்வாங்க அதை இருண்ட காலம்னு நான் சொல்வேன். ராஜராஜ சோழனின் ...