அடுத்த கல்வி ஆண்டில் காலாண்டுத் தேர்வை ரத்து செய்ய தமிழக அரசு திட்டமிட்டிருப்பதாக வெளிவந்த தகவலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது ஏற்கனவே ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை உள்ள அனைத்து மாணவர்களுக்கும் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு பாஸ் என அறிவிக்கப்பட்டது. அதேபோல சமீபத்தில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கும் தேர்வு ரத்து செய்யப்பட்டது என்பது தெரிந்ததே ...

பத்தாம் வகுப்பு தேர்வு சமீபத்தில் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டதை அடுத்து காலாண்டு அரையாண்டு தேர்வில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் மாணவர்களுக்கு பத்தாம் வகுப்பு மதிப்பெண் வழங்கலாம் என தமிழக அரசு சமீபத்தில் அறிவித்தது என்பது தெரிந்ததே இந்த நிலையில் தற்போது புதிய குழப்பமாக காலாண்டு அரையாண்டு தேர்வு எழுத மாணவர்களின் நிலை என்ன என்ற கேள்வி ...

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு சமீபத்தில் ரத்து செய்யப்பட்டதை அடுத்து பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு காலாண்டு மற்றும் அரையாண்டுதேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில் 80 சதவீதமும் வருகைப் பதிவேட்டின் அடிப்படையில் 20 சதவீதம் மதிப்பெண் வழங்க பள்ளிக் கல்வித்துறை அறிவித்து இருந்தது இந்த நிலையில் காலாண்டு அரையாண்டுத் தேர்வின் அடிப்படையில் மதிப்பெண் வழங்குவதில் ஒருசில தனியார் பள்ளிகள் முறையீடு ...