இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி நடித்திருக்கும் படம் சைக்கோ. மிஷ்கினின் படம் எப்போதும் சஸ்பென்ஸ் த்ரில்லராகவே இருக்கும் ஓரிரு படங்கள் மட்டுமே விதி விலக்கு. அந்த வகையில் உதயநிதி நடிக்கும் சைக்கோ படம் வரும் 27ம் தேதி வெளியாகிறது. இசைஞானி இளையராஜா இப்படத்துக்கு இசையமைத்துள்ளார். மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் வரும் 27ம் தேதி திரைக்கு ...

இயக்குனர் மிஷ்கின் உதயநிதி ஸ்டாலினை வைத்து இயக்கி வரும் படம் சைக்கோ. மிஷ்கினின் இந்த படத்துக்கு இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார். இப்படத்தின் டீசர் இன்று வெளியாகியுள்ளது. காட்சியமைப்புகள் , கேமிரா அமைப்புகள் பிரமாதமாக உள்ளது. ...