உலக பணக்காரர்கள் பட்டியலில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பத்தாவது இடத்தில் முகேஷ் அம்பானி இருந்தார் என்பதை பார்த்தோம். இந்தியர் ஒருவர் உலக பணக்காரர்களில் பத்தாவது இடத்திற்கு வந்த தகவல் அறிந்ததும் கோடிக்கணக்கான இந்தியர்கள் கொண்டாடினர் இந்த நிலையில் சமீபத்தில் அவர் வாரன் பஃபெட் அவர்களை பின்னுக்கு தள்ளிவிட்டு எட்டாவது இடத்திற்குச் சென்றார் என்பதும் அதன் ...

முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானிக்கும், ஷோல்கா மேதாவுக்கும் விரைவில் திருமணம் நடைபெற உள்ள நிலையில் மகனின் திருமண அழைப்பிதழை கடந்த சில நாட்களாக முக்கிய தலைவர்கள், பிரபலங்களுக்கு முகேஷ் அம்பானி கொடுத்து வருகிறார். இந்த நிலையில் ரஜினியின் மகள் செளந்தர்யாவின் திருமணத்திற்கு தனது மனைவியுடன் வந்த முகேஷ் அம்பானி, நேற்று தி.மு.க. தலைவர் ஸ்டாலினை ...