கடந்த வெள்ளிக்கிழமை வெளியான படம் கேடி என்கிற கருப்புத்துரை. இப்படத்தில் வித்தியாசமாக கதை சொல்லப்பட்டுள்ளது. பெரிய மனிதர்கள் எல்லோருமே குழந்தை தனத்துடன் இரண்டு வயது குழந்தை கூட வயது முதிர்ச்சியுடன் தற்போதைய காலங்களில் பேசிவருவது மிக ஆச்சரியமாக பார்க்கப்படுகிறது. அப்படியான காலமான இந்தக்காலத்தில் வ்யதாகி விட்ட காரணத்தால் வீட்டில் புறக்கணிக்கப்படுகிற ஒரு பெரியவர் வீட்டை விட்டு ...

ஒரு பெரியவருக்கும் சிறுவனுக்கும் நடக்கும் கதைதான் இது. வீட்டில் இருந்து ஓடிப்போன பெரியவர் ஒருவர் ஒரு சிறுவனோடு சேர்ந்து செய்யும் அலப்பறைகளே இந்த படம். சிறுவனும் பெரியவரும் போட்டி போட்டு தங்களது நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். இயக்குனர் மதுமிதா ஒரு சிறு இடைவேளைக்குப்பின் இப்படத்தை இயக்கியுள்ளார் இப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. ...