பாலியல் தொல்லை கொடுக்கும் ஆண்களின் முகத்திரையை கிழிக்கும் வகையில் ‘மீ டூ’ ஹேஷ்டேக்கில் பெண்கள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொல்லைகள் குறித்து பதிவு செய்து வரும் நிலையில் கர்நாடகாவை சேர்ந்த இளம்பெண் ஒருவர் தன்னிடம் தவறாக நடந்து கொள்ள முயன்ற வங்கி மேனேஜர் ஒருவரௌ உருட்டுக்கட்டையால் வெளுத்த வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. கர்நாடகா ...

காவிரி பிரச்சனை குறித்து அவ்வப்போது திரையுலகினர்களும் குரல் கொடுத்து வரும் நிலையில் பாடலாசிரியர் பா.விஜய், தனது பாணியில் ஆவேச கவிதை ஒன்றை காவிரி குறித்து வீடியோ வடிவில் கூறியுள்ளார். அவர் கூறிய கவிதை இதுதான்: தறிகெட்டுப்போன நாட்டுக்கு எதுக்குடா கிரிக்கெட்டு முதல தரங்கெட்டுப் போன அதிகார வர்க்கத்தை சரிகட்டு சே சேன்னு கூட்டம் மெதப்புல மெதக்கலாம் ...

தமிழகத்தை கடந்த ஐம்பது ஆண்டுகளாக திராவிட இயக்கங்கள் ஆட்சி செய்து வந்தாலும், எந்த ஒரு பிரச்சனையிலும் ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் கைகோர்த்து குரல் கொடுத்தது இல்லை. ஒருவர் மீது ஒருவர் பழிபோடும் கலாச்சாரம் மட்டுமே இருந்தது. குறிப்பாக ஜெயலலிதா மற்றும் கருணாநிதி எதிர்க்கட்சிகள் போல் இல்லாமல் எதிரிக்கட்சிகள் போல் நடந்து கொண்டனர். இந்த நிலையில் 50 ...

கர்நாடக மாநிலத்தில் இந்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் வரவுள்ளதை அடுத்து அங்கு காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி சுற்றுப்பயணம் செய்து வருகிறார். இந்த நிலையில் பெலகாவி என்ற இடத்தில் உள்ள எல்லம்மா கோவிலில் திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் அப்பகுதியில் சுற்றுப்பயணம் செய்த ராகுல்காந்தி கலந்து கொண்டார் அப்போது அங்கு மேளம் அடித்து கொண்டிருந்ததை ஆச்சரியமாக ...