கமல்ஹாசன் இன்று தனது 65வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவர் தனது குடும்பத்தினருடன் பிறந்த நாளை கொண்டாடினார். அவர் அண்ணனும் நடிகருமான சாருஹாசன்,அண்ணன் மகளுமான சுஹாசினி ஆகியோரும் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டனர். நடிகர் பிரபுவுடனும் அவர் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டார். ...

இன்று நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன் அவர்களின் பிறந்த நாள் ஆகும். இந்த பிறந்த நாளை பலரும் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். முக்கியமாக அவரின் ரசிகர்கள், தொண்டர்கள் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். சமூக வலைதளங்கள் அனைத்திலும் கமலே நீக்கமற நிறைந்துள்ளார். #HBDKamalHaasan என்ற ஹேஷ் டேக் ட்ரெண்டிங்கில் முன்னணியில் உள்ளது. கமல் ...