பாய்ஸ் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் பரத் 5கதாநாயகர்களில் இவரும் ஒருவராக நடித்திருந்தார். அப்படத்தில் நடித்த கதாநாயகர்களில் முன்னணி கதாநாயக நடிகராக உயர்ந்தவர் இவரும் நகுலும் மட்டுமே. காதல், வெயில் என பல படங்களின் ஹிட் மூலம் முன்னணி நடிகரான பரத் சில வருடங்களாக அதிக படமில்லாமல் குறிப்பிட்ட படங்களில் மட்டுமே நடித்து வருகிறார். ...