தமிழகத்தை கடந்த ஐம்பது ஆண்டுகளாக திராவிட இயக்கங்கள் ஆட்சி செய்து வந்தாலும், எந்த ஒரு பிரச்சனையிலும் ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் கைகோர்த்து குரல் கொடுத்தது இல்லை. ஒருவர் மீது ஒருவர் பழிபோடும் கலாச்சாரம் மட்டுமே இருந்தது. குறிப்பாக ஜெயலலிதா மற்றும் கருணாநிதி எதிர்க்கட்சிகள் போல் இல்லாமல் எதிரிக்கட்சிகள் போல் நடந்து கொண்டனர். இந்த நிலையில் 50 ...