இபோதெல்லாம் படம் ரிலீஸ் ஆகி விட்டால் அதுவும் முக்கிய நடிகர்களின் படங்கள் ரிலீஸ் ஆகிவிட்டால் அடுத்த நாளே இத்தனை கோடி அத்தனை கோடி என விளம்பரங்கள் வருவதை பார்க்க முடியும். ஆனால் 1996ல் இந்தியன் திரைப்படம் ரிலீஸ் ஆன போது முதல் முறையாக 1 கோடி ரூபாய் வசூலை சென்னையில் வசூல் செய்த முதல் திரைப்படம் ...

இயக்குனர் ஷங்கர் கடந்த 1996ம் ஆண்டு இயக்கி வெளிவந்த படம் இந்தியன். இப்படம் மாபெரும் வெற்றியடைந்தது.கமல் வயதான கதாபாத்திரத்தில் சுதந்திர போராட்ட தியாகி கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். இப்படத்தின் தொடர்ச்சியாக இதன் இரண்டாம் பாகம் எடுக்க வேண்டும் என முடிவு செய்து கடந்த டிசம்பரிலேயே பூஜை போடப்பட்டு சில காரணங்களால் எட்டு மாதம் கழித்து படப்பிடிப்பு ...