ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் விடுமுறை ஜனவரி 14ம் தேதி போகிப்பண்டிகை, ஜனவரி 15ஆம் தேதி பொங்கல் பண்டிகை, ஜனவரி 16 ஆம் தேதி மாட்டுப் பொங்கல் மற்றும் உழவர் திருநாள், ஜனவரி 17ம் தேதி திருவள்ளுவர் தினம் என நான்கு நாட்கள் அளிக்கப்படுவது வழக்கம். அதேபோல் வரும் 2020ஆம் ஆண்டும் ஜனவரி 14 முதல் 17 ...

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் 58 கிராம கால்வாய் திட்டத்தை நிறைவேற்றக்கோரி இன்று கடையடைப்பு போராட்டத்தில் வியாபாரிகள் ஈடுபட்டுள்ளதால் அந்த பகுதியில் உள்ள பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டதாகவும், பேருந்துகள் வழக்கம்போல் இயங்கவில்லை என்றும் தகவல்கள் வெளிஅந்துள்ளது 996-ம் ஆண்டு தேனி மாவட்டம் வைகை அணையில் தென்மேற்குப் பகுதியில் இருந்து உபரிநீராக வெளியேறும் தண்ணீரைச் சேமித்து ஆண்டிப்பட்டி, ...

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் தீபாவளிக்கு முந்தைய தினமான நவம்பர் 5ம் தேதியும் அரசு விடுமுறை என்றும், அதற்கு பதிலாக நவம்பர் 10ஆம் தேதி பணி நாள் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனால் அரசு ஊழியர்கள் மற்றும் கல்வி நிறுவனங்களின் ஊழியர்கள் குஷியாகியுள்ளனர். அரசின் இந்த அறிவிப்பால் சனி, ஞாயிறு, திங்கள் மற்றும் செவ்வாய் ...