வெளிநாட்டில் பணிபுரியும் இளைஞர்களை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை காட்டி கோடிக்கணக்கில் மோசடி செய்த தமிழ் நடிகை ஸ்ருதி மற்றும் குடும்பத்தினர்களை போலீசார் கைது செய்து விசாரணை செய்து வந்த நிலையில் தற்போது அவர்கள் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆடி போனால் ஆவணி’ என்ற படம் உள்பட ஒருசில தமிழ் படங்களில் ...