தற்போதைய கொரோனா காலத்தால் ஆறாத துயரை பலருக்கு கொடுத்து வருகிறது. கொரோனா எப்போ ஒழியும் என்று சொன்னால் அது கடவுளுக்கு மட்டுமே தெரிந்த ரகசியமாய் இருக்கிறது. யாரும் யாருக்கும் உதவி செய்ய வேண்டும் என நினைத்தாலும், விலகி இருத்தல் எனும் மாபெரும் துயரத்தில் இருக்க வேண்டியுள்ளது. டிரைவர்கள், கூலி தொழிலாளிகள் பலர் உணவின்றி கடும் துயரத்தில் ...

சேலம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று கொரோனா நோய் ஒழிப்பு குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இதில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டார். பின்பு கொரோனா நோய் ஒழிப்பு குறித்து எடுத்து வரும் திட்டங்களை நிருபர்களுக்கு எடுத்துரைத்தார். இந்த நிலையில் முதல்வர் இது போல பயணம் செய்து வந்தது கூட்டத்தில் கலந்து கொண்டது தவறு என சேலம் ...

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸிடம் இருந்து தமிழக மக்களை காப்பாற்றுவதற்காக தீவிரமாக இருந்து வரும் நிலையில் இன்று திடீரென முதலமைச்சர் பழனிசாமி அவர்களின் வீட்டிற்கு வந்த மர்ம தொலைபேசி அழைப்பில் அவருடைய வீட்டில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் விடுக்கப்பட்டது இதனையடுத்து சுறுசுறுப்பாக செயல்பட போலீசார் மிரட்டல் விடுத்த ...

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள், இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு சென்றுள்ளார். பல்வேறு தொழில் வளர்ச்சிகள், தமிழ்நாட்டுக்கு பல விசயங்களை கொண்டு வந்து எப்படி அமெரிக்கா போல செயல்படுத்துவது என்ற முயற்சியில், இங்கிலாந்து, அமெரிக்க நாடுகளில் சில திட்டங்கள் எப்படி செயல்படுத்தப்படுகிறது என்பதை பார்த்து அறிந்து வருகின்றனர். தற்போது பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜியுடன் ...

திருச்சியை சேர்ந்தவர் ரஹமத்துல்லா இவர் நேற்று பிற்பகலில் காவல்துறை கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டுள்ளார். அந்த எண்ணில் பேசிய இவர் முதலமைச்சர் எடப்பாடியை கடத்தப்போவதாக மிரட்டல் விடுத்து அழைப்பை துண்டித்தார். இதை விசாரித்த காவல்துறை ரஹ்மத்துல்லாவை கண்டுபிடித்தது.  அவரை கைது செய்து தில்லை நகர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பாஸ்புட் கடை ஒன்றில் வேலை ...

இந்திய வான் எல்லைக்குள் 27-ம் தேதி பாகிஸ்தான் வான்படைகள் அத்துமீறிய போது இந்திய விமானப்படை அடித்து விரட்டியது. பாகிஸ்தானின் எப்.16 விமானத்தை சுட்டு வீழ்த்தியபோது, இந்தியாவின் மிக் 21  விமானமும் சிக்கிக்கொண்டது. அதில் சென்ற அபிநந்தன் உயிர்தப்பிய போது ஆக்கிரமிப்பு காஷ்மீரில் விழுந்து விட்டார். பின்னர் இந்திய அரசும், சர்வதேச நாடுகளும் கொடுத்த அழுத்தம் காரணமாக ...

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகளான செளந்தர்யாவுக்கும் பிரபல தொழிலதிபர் வணங்காமுடியின் மகனான விசாகனை மணக்கிறார். இருவருக்குமே இது இரண்டாவது திருமணமாகும். நேற்று திருமண வரவேற்பு நடந்தது. நாளை இவர்கள் திருமணம் நடக்க இருக்கிறது. எல்லா அரசியல் கட்சி தலைவர்களையும் சந்தித்து பத்திரிகை வைத்து அழைத்து வரும் ரஜினி, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியையும் இன்று நேரில் சந்தித்து ...

வரும் 2019ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதியில் இருந்து பிளாஸ்டிக் கவர்கள், பைகள் முற்றிலும் தடை செய்யப்படும் என ஏற்கனவே தமிழக அரசு அறிவித்திருக்கும் நிலையில் இன்று பிளாஸ்டி குறித்த விழிப்புணர்வு மக்களுக்கு ஏற்பட வேண்டும் என்பதற்காக “பிளாஸ்டிக் மாசில்லா தமிழ்நாடு” லோகோ மற்றும் இணையதளத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று துவக்கி வைத்தார். மேலும் ...

தமிழகத்தை கடந்த ஐம்பது ஆண்டுகளாக திராவிட இயக்கங்கள் ஆட்சி செய்து வந்தாலும், எந்த ஒரு பிரச்சனையிலும் ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் கைகோர்த்து குரல் கொடுத்தது இல்லை. ஒருவர் மீது ஒருவர் பழிபோடும் கலாச்சாரம் மட்டுமே இருந்தது. குறிப்பாக ஜெயலலிதா மற்றும் கருணாநிதி எதிர்க்கட்சிகள் போல் இல்லாமல் எதிரிக்கட்சிகள் போல் நடந்து கொண்டனர். இந்த நிலையில் 50 ...