வரும் தீபாவளியான அக்டோபர் 27ம்தேதி தீபாவளி வருகிறது. அன்று அட்லி இயக்கத்தில் இளைய தளபதி விஜய் நடிப்பில் பிகில் படம் திரைக்கு வருகிறது. ஒரு வழியாக நேற்றுதான் இப்படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டது. இப்படத்தின் டிரைலரை பார்த்த நடிகை ஹன்சிகா மோத்வானி, தீபாவளி வரை என்னால் வெயிட் செய்ய முடியவில்லை படம் பார்க்க ஆவலாக இருக்கிறேன் . ...

விஜய் நடிப்பில் பிகில் திரைப்படம் வரும் தீபாவளிக்கு வெளியிடப்படுகிறது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன் தாரா நடித்துள்ளார். ஏ.ஆர் ரஹ்மான் இசையமைக்க அட்லி இயக்கியுள்ளார் இன்னும் 15 நாட்களே தீபாவளிக்கு உள்ள நிலையில் இன்று டிரெய்லர் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டு இன்று 6மணிக்கு டிரெய்லர் வெளியிடப்பட்டது. ...

வரும் அக்டோபர் 27ம்தேதி தீபாவளி பண்டிகை வருகிறது. தீபாவளி பண்டிகைக்கு விஜய், படமோ அஜீத் படமோ வராவிட்டால் அவர்களின் ரசிகர்கள் அதை தாங்க மாட்டார்கள். அப்படி இருக்கையில் சென்ற தீபாவளிக்கும் விஜய் படம் வந்தது, இந்த தீபாவளிக்கும் விஜய் படம் வருகிறது. இந்த தீபாவளிக்கு விஜய் நடித்த பிகில் வருகிறது. இதை அட்லி டைரக்‌ஷன் செய்துள்ளார். ...

பிகில் ஆடியோ வெளியீட்டு விழா கடந்த 19ம் தேதி சென்னை சாய்ராம் பொறியியல் கல்லூரியில் நடந்தது குறிப்பிடத்தக்கது. இந்த ஆடியோ வெளியீட்டு விழா அரசியல் ரீதியாக பல சர்ச்சைகளை ஏற்படுத்தியது. பொதுவாக அட்லி எல்லா படத்தையும் காப்பியடிக்கிறார் என பலரும் காமெடியாக சொல்வதுண்டு இதுவரை மெளனராகம், சத்ரியன், அபூர்வசகோதரர்கள், மூன்றுமுகம் உள்ளிட்ட படங்களை அட்லி உல்டா ...

விஜய் நடிக்கும் பிகில் திரைப்படம் கடந்த 19ம் தேதி சென்னை தாம்பரம் சாய்ராம் பொறியியல் கல்லூரியில் நடந்தது. இந்த ஆடியோ வெளியீட்டு விழா வரலாறு காணாத அளவு சர்ச்சை வெடித்தது. இந்த விழாவில் பேசிய விஜய் பேனர் விவகாரம் குறித்தும் மாணவி சுபஸ்ரீ மரணம் குறித்தும் விஜய் பேசினார். ஒரு புறம் ரசிகர்கள் 2500 ரூபாய் ...

பிகில் ஆடியோ வெளியீட்டு விழா நிகழ்ச்சியை ஒளிபரப்ப சன் டிவி உரிமை பெற்றுள்ளது. வரும் ஞாயிறு 6.30க்கு இவ்விழாவை சன் டிவி ஒளிபரப்ப உள்ளது. விஜய்யின் இந்த ஆடியோ லாஞ்சுக்கு நேரில் செல்ல முடியாத ரசிகர்கள் விஜய்யின் பேச்சை கேட்க ஆவலாக உள்ளனர். இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியை செல்ஃபோனில் வீடியோ எடுத்து டுவிட்டரில் பதிந்தவர்களின் ...

நேற்று நடந்த பிகில் இசை வெளியீட்டு விழாவில் விஜய் பேசியவற்றின் சிறிய தொகுப்பு. எவன எங்க உட்கார வைக்கணுமோ, அவன அங்க உட்கார வைச்சா எல்லாம் நல்லா இருக்கும். சமூக பிரச்சனைக்கு ஹாஷ்டேக் போடுங்க. சமூக பிரச்சனையில கவனம் செலுத்துங்க. இணையத்தை நல்ல முறையில் பயன்படுத்துங்கள். இணைய மோதலில் ஈடுபட வேண்டாம். அரசியல்ல புகுந்து விளையாடுங்க… ...

வரும் தீபாவளியன்று விஜய் நடிப்பில் வெளியாக உள்ள படமான பிகில் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் உள்ள ஒரு தனியா பொறியியல் கல்லூரியில் மிகவும் பிரமாண்டமாக நடைப்பெற்றது. இந்த நிகழ்ச்சியில் விஜய் “சுடச்சுட ஆவி பறக்கும் அது இட்லி ஆனாலும் சரி அட்லீ ஆனாலும் சரி” என்று பஞ்ச்சுடன் பேசத் தொடங்கினார். இதனால் ...

அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் தீபாவளிக்கு திரைக்கு வரவிருக்கும் படமான பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் நடந்தது. இந்த விழாவில் விஜய், “ஒரு முறை எம்.ஜி.ஆர் காரில் சென்று கொண்டிருந்த போது அவருடன் இருந்த அமைச்சர் ஒருவர் கலைஞர் கருணாநிதி பற்றி தவறாக பேச, ...

அட்லீ இயக்கத்தில் விஜய் நடிக்கும் பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் நடைப்பெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான திரை நட்சத்திரங்கள் மற்றும் ரசிகர்கள் கலந்துக் கொண்டனர். இந்நிகழ்ச்சியில் இயக்குநர் அட்லீ மேடையில் பேசும் போது அவரிடம் நிகழ்ச்சி தொகுப்பாளார் “பிகில் ஸ்போர்ட்ஸ் படமா அல்லது கமர்சியல் படமா?” ...