சர்ச்சைக்குரிய அயோத்தி வழக்கில் இடம் யாருக்கு சொந்தம் என்ற வகையில் இன்று காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படுகிறது. அப்போது பிரச்சினைகள் எதுவும் ஏற்படாமல் இருக்க கடும் பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. உபியில் 144, ராஜஸ்தான் உள்ளிட்ட பல மாநிலங்களில் பள்ளி, கல்லூரி விடுமுறை பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் அனைத்தும் செய்யப்படுகிறது. தமிழ்நாடு முழுவதும் போலீஸ் பாதுகாப்பு ...

அயோத்தி சர்ச்சைக்குரிய பாபர் மசூதி ராமர் கோவில் இடம் யாருக்கு என்ற உச்சநீதிமன்றத்தின் உச்சக்கட்ட தீர்ப்பு அடுத்த வாரம் ஏதாவது ஒரு தேதியில் வெளியிடப்படலாம் என்று தெரிகிறது. இது குறித்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி இன்று ஆலோசனை கூட்டம் நடத்தி வருகிறார். நாடு முழுவதும் உச்சக்கட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சர்ச்சைக்குரிய ஊர்களில் காவல் நிலையங்களில் இருதரப்பினரையும் ...