விஷால் நடிப்பில் ஆக்சன் திரைப்படம் இன்று ரிலீஸ் ஆகிறது. சுந்தர்சி எப்போதும் நகைச்சுவை படங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுப்பார் அதில் வெற்றியும் காண்பார் இந்த ஆக்சன் திரைப்படம் பெயருக்கேற்றபடி முழுக்க முழுக்க ஆக்சனாகவே இயக்கியுள்ளார். அவ்வப்போது சுந்தர் சி ஆக்சன் படங்களை இயக்கி பார்ப்பார் அவரின் ஆக்சன் படங்களிலும் காமெடி இல்லாமல் இருந்ததில்லை. முழுக்க முழுக்க ...

இயக்குனர் சுந்தர்சி இயக்கத்தில் ஆக்சன் திரைப்படம் வெளியாக உள்ளது. முழுக்க முழுக்க படுபயங்கர ஆக்சன் காட்சிகளுடன் இப்படம்ன் வெளியாக இருக்கிறது. ஹிப்காப் தமிழா இசையமைத்துள்ளார். விஷால், தமன்னா, ராம்கி மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்தில் இடம்பெற்றுள்ள அழகே என்ற பாடல் நல்லதொரு குடும்ப பாடலாக வந்துள்ளது. இப்பாடலை யூ டியூப்பில் வெளியிட்டுள்ளனர். ...

சுந்தர்சியுடன் முதன் முதலில் விஷால் இணைந்தது மதகஜராஜா படத்திற்காக இந்த படம் காலங்கள் பல கடந்தும் இன்னும் ரிலீஸ் ஆகவில்லை. இந்நிலையில் அடுத்ததாக ஆம்பள என்ற படத்தில் நடித்து அந்த படமும் வெளியாகி சில வருடங்கள் ஆகி விட்டது. இந்நிலையில் சுந்தர் சி இயக்கத்தில் விஷால் புதிதாக நடிக்கும் படத்துக்கு பெயர் வைக்கப்படாமல் இருந்தது. இப்போது ...

இந்தியாவின் பிரமாண்டமான படங்களான பாகுபலி, பாகுபலி 2 ஆகிய படங்களை அடுத்து பிரபாஸ் நடித்து வரும் படம் ‘சாஹோ’. பிரபாஸ், ஷாரதாகபூர், நீல்நிதி முகேஷ் நடித்து வரும் இந்த படத்தை சுஜித் இயக்கி வருகிறார். இந்த நிலையில் இந்த படத்தின் ஆக்சன் மற்றும் சேசிங் காட்சிகளை துபாயில் படமாக்க படக்குழுவினர் திட்டமிட்டிருந்தனர். ஆனால் இதற்கு துபாய் ...