கடந்த இரண்டு நாட்களுக்கு முன் ஆந்திராவில் செம்மரம் வெட்ட சென்றதாக குற்றம் சாட்டப்பட்டு 84 தமிழர்கள் கைது செய்யப்பட்டனர். இதனால் இரு மாநிலங்களுக்கு இடையே பதட்ட நிலை உருவானது. இதனையடுத்து 84 தமிழர்களையும் ஒருசில நிபந்தனைகளுடன் விடுவிக்க ஆந்திர போலீஸ் உத்தரவிட்டது. இதன்படி செம்மரம் வெட்ட மீண்டும் ஆந்திராவுக்கு வரமாட்டோம் என்றும், தேவைப்பட்டால் எப்போது வேண்டுமானாலும் ...