கமலஹாசன் நடித்த விக்ரம் திரைப்படம் கடந்த 1986ம் ஆண்டு இதே நாளில் வெளிவந்த திரைப்படமாகும். மறைந்த இயக்குனர் ராஜசேகர் இயக்கத்தில் வந்த திரைப்படம் இது. லட்சங்களில்தான் எண்பதுகளில் பல திரைப்படங்கள் தயாரிக்கப்பட்டு கொண்டிருந்த வேளையில் கோடிக்கணக்கில் செலவு செய்து ராஜ்கமல் சார்பில் இப்படம் தயாரிக்கப்பட்டது. பிரபல எழுத்தாளரான மறைந்த சுஜாதா அவர்களின் கதை இது. ராக்கெட் ...