10ஆம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்பட்டு அனைத்து மாணவர்களும் பாஸ் என அறிவிக்கப்பட்ட நிலையில் பள்ளிகள் வாயிலாக 10ஆம் வகுப்பு தேர்வெழுத விண்ணப்பித்த மாணவர்கள் அனைவரும் பாஸ் என்ற நிலையில் தற்போது தனித்தேர்வர்களும் பாஸ் என்ற அறிவிப்பை வெளியிட கல்வித்துறை ஆலோசனை செய்து வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. 10-ஆம் வகுப்பு தேர்வினை இந்த ஆண்டு தனித்தேர்வர்களாக ...

தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் பத்தாம் வகுப்பு தேர்வுகள் உள்பட பல தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன என்பது தெரிந்ததே. கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக மாணவர்களின் பாதுகாப்பை முன்னிட்டு மாநில அரசுகள் இந்த முடிவை எடுத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது ஆனால் அதே நேரத்தில் சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு தேர்வுகளை ஜூலை மாதம் ...