தமிழகத்தின் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பத்தாம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்பட்டது என்பதும் இதனை அடுத்து பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வு பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கப்படும் என்றும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது., இந்த நிலையில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான மதிப்பெண் பட்டியலும் கூடிய தேர்வு ...

சமீபத்தில் நாடு முழுவதும் பத்தாம் வகுப்பு தேர்வுகள் ஒவ்வொரு மாநிலங்களிலும் வெளியாகிக் கொண்டிருக்கும் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன இந்த நிலையில் ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த சுப்ரியா என்ற பத்தாம் வகுப்பு மாணவி மிகுந்த ஆர்வத்துடன் தனது தேர்வு முடிவை பார்த்தார். அப்போது அவர் கணிதத்தில் வெறும் 2 மதிப்பெண்கள் மட்டுமே எடுத்துள்ளதாக மதிப்பெண் பட்டியலில் குறிப்பிடப்பட்டிருந்தது. ...

கொரோனா வைரஸ் பரபரப்பு காரணமாக இந்த ஆண்டு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்தது என்பது தெரிந்ததே. இருப்பினும் மாணவர்களுக்கு காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் தான் மதிப்பெண்கள் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது இந்த நிலையில் காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகளின் அடிப்படையில் மாணவர்களின் ...

சமீபத்தில் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் மாணவர்களுக்கு மறுகூட்டல் பெறுவது குறித்தும், 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் பட்டியல் வழங்குவது குறித்தும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில் அனைத்து மாணவர்களுக்கும் ஆகஸ்ட் மாதம் முதல் வாரம் அல்லது இரண்டாவது ...

தமிழகத்தில் கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் தேர்வுகள் உள்பட அனைத்து பணிகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் சமீபத்தில் பத்தாம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது ஏற்கனவே ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் பத்தாம் வகுப்பு தேர்வும் ரத்து செய்யப்பட்டு பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு காலாண்டு ...

தமிழகத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் பத்தாம் வகுப்பு தேர்வை நடத்த தமிழக அரசு தீவிர முயற்சி எடுத்தது. ஆனால் இந்த முயற்சிக்கு எதிர்க்கட்சிகள் மற்றும் நீதிமன்றங்கள் அடுக்கடுக்கான கேள்விகளை கேட்டதை அடுத்து பத்தாம் வகுப்பு தேர்வு ரத்து செய்வதாக அறிவிக்கப்பட்டதோடு, மாணவர்கள் அனைவரும் பாஸ் என்றும் அவர்களுக்கு காலாண்டு மற்றும் அரையாண்டுத் தேர்வின் மதிப்பெண்கள் ...

பத்தாம் வகுப்பு தேர்வு உள்பட அனைத்து தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டு மாணவர்கள் அனைவரும் பாஸ் என சமீபத்தில் அறிவிக்கப்பட்டது தெரிந்ததே இந்த நிலையில் பள்ளிகள் திறக்க இன்னும் ஒரு சில மாதங்கள் ஆகும் என்பதால் பள்ளி மாணவர்களுக்கான பாடங்களை குறைப்பது குறித்து ஏற்கனவே ஆலோசனை செய்யப்பட்டு வந்தது என்பது தெரிந்ததே குறிப்பாக பொதுத்தேர்வு எழுத உள்ள ...

10ஆம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்பட்டு அனைத்து மாணவர்களும் பாஸ் என அறிவிக்கப்பட்ட நிலையில் பள்ளிகள் வாயிலாக 10ஆம் வகுப்பு தேர்வெழுத விண்ணப்பித்த மாணவர்கள் அனைவரும் பாஸ் என்ற நிலையில் தற்போது தனித்தேர்வர்களும் பாஸ் என்ற அறிவிப்பை வெளியிட கல்வித்துறை ஆலோசனை செய்து வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. 10-ஆம் வகுப்பு தேர்வினை இந்த ஆண்டு தனித்தேர்வர்களாக ...

10ஆம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்பட்டதை அடுத்து காலாண்டு, அரையாண்டு தேர்வின் மதிப்பெண்கள் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்குவதில் சில தனியார் பள்ளிகள் பணம் வாங்கி கொண்டு முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாக வந்துள்ள தகவலை அடுத்து இந்த முறைகேட்டை தடுப்பதற்கு மதிப்பெண் சான்றிதழ் ரத்துசெய்து கிரேடு முறையில் மாற்று சன்றிதழ் வழங்க வேண்டும் என தமிழ்நாடு ஆசிரியர் சங்கத்தின் ...

பத்தாம் வகுப்பு தேர்வு சமீபத்தில் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டதை அடுத்து காலாண்டு அரையாண்டு தேர்வில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் மாணவர்களுக்கு பத்தாம் வகுப்பு மதிப்பெண் வழங்கலாம் என தமிழக அரசு சமீபத்தில் அறிவித்தது என்பது தெரிந்ததே இந்த நிலையில் தற்போது புதிய குழப்பமாக காலாண்டு அரையாண்டு தேர்வு எழுத மாணவர்களின் நிலை என்ன என்ற கேள்வி ...