ஷங்கர் தயாரிப்பில் சிம்புதேவன் இயக்கத்தில் ஏற்கனவே வந்து பெரும் வெற்றி பெற்ற திரைப்படம் இம்சை அரசன் 23ம் புலிகேசி இன்று வரை பல மீம்ஸ்களில் இடம்பெறுவதற்கு இந்த இம்சை அரசன் உதவுகிறார். நீண்ட இடைவேளைக்கு பிறகு இதன் தொடர்ச்சியாக 24ம் புலிகேசி திரைப்படத்தை ஷங்கர் தயாரிக்க முன் வந்தார். இயக்குனர் சிம்புதேவன் இயக்க இருந்தார். பெரும் ...

ஹிந்தி திரையுலகின் உச்ச நட்சத்திரங்களான தீபிகா படுகோன், ரன்வீர் கபூர் திருமணம் சமீபத்தில் இத்தாலியில் நடைபெற்றது.புகைப்படங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. தாங்களாக வெளியிடும் வரையில் டுவிட்டர் பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களிலும் வெளியிடக்கூடாது என புதுமணத்தம்பதிகள் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது. இந்நிலையில் அதிகாரப்பூர்வமாக தீபிகாவின் டுவிட்டர் பக்கத்தில் அவர்களது திருமண புகைப்படங்கள் நேற்று வெளியிடப்பட்டுள்ளது. pic.twitter.com/R5Kdmeh49x — Deepika ...

உலக நாயகன் கமல்ஹாசன் நடிக்கும் ‘இந்தியன் 2’ திரைப்படத்தின் படப்பிடிப்பு வரும் டிசம்பர் முதல் தொடங்கவுள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இயக்குனர் ஷங்கர் பிரமாண்டமாக உருவாகவிருக்கும் இந்த படத்தின் நாயகி யார்? என்ற மிகப்பெரிய கேள்வி அனைவர் மனதிலும் எழுந்துள்ளது. ‘இந்தியன்’ முதல் பாகத்தில் மனிஷா கொய்ராலா மற்றும் ஊர்மிளா நடித்த நிலையில் ‘இந்தியன் 2’ படத்தில் ...

  த்ரிஷா நடித்த ’96’ திரைப்படத்தை இயக்குனர் ஷங்கர் தனது டுவிட்டரில் பாராட்டியுள்ளார். இதனால் த்ரிஷா மகிழ்ச்சி அடைந்து அவருக்கு நன்றி கூறியுள்ளார். கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் வெளிவந்த விஜய்சேதுபதி, த்ரிஷா நடித்த 96′ திரைப்படத்தை சமீபத்தில் பார்த்த இயக்குனர் ஷங்கர் படக்குழுவினர்களை வெகுவாக பாராட்டியுள்ளார். குறிப்பாக விஜய்சேதுபதி, த்ரிஷா நடிப்பை புகழ்ந்துள்ளார். விஜய்சேதுபதி, ...

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து முடித்துள்ள ‘2.0’ படத்திற்கும், கமல்ஹாசன் நடிக்கவுள்ள ‘இந்தியன் 2’ படத்திற்கும் ஒருசில அபூர்வ ஒற்றுமைகள் இருந்து வருவது தற்போது தெரியவந்துள்ளது. இந்த இரு படங்களையும் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் வெளிவரவுள்ளது. மேலும் இந்த இரண்டு படங்களும் அவரே இயக்கிய படங்களின் இரண்டாம் பாக படங்கள் ஆகும்,. முதல் பாகத்தில் ...

பிரபல சமூக போராளியான டிராபிக் ராமசாமி அவர்களின் வாழ்க்கை வரலாறு படத்தில் அவருடைய கேரக்டரில் எஸ்.ஏ.சந்திரசேகர் நடித்துள்ளார் என்பதும் இந்த படம் விரைவில் வெளியாகவுள்ளது என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடந்தது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட இயக்குனர் ஷங்கர் கூறியதாவது: டிராபிக் ...

 உலக நாயகன் கமல்ஹாசன் நடித்த ‘விஸ்வரூபம் 2’ திரைப்படம் மிக விரைவில் வெளியாகவுள்ள நிலையில் தற்போது ஷங்கர் இயக்கத்தில் அவர் ‘இந்தியன் 2’ படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு மிக விரைவில் தொடங்கவுள்ளது. இந்த நிலையில் இந்த படத்தில் நடிக்கும் நடிகர், நடிகையர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. அந்த வகையில் ...

ஷங்கர் தயாரித்து வரும் ‘இம்சை அரசன் 23ஆம் புலிகேசி 2’ படத்தில் தொடர்ந்து நடிக்க முடியாது என்று கூறிய வடிவேலு மீது தடை விதிக்க தயாரிப்பாளர் சங்கம் ஆலோசித்து வருவதாகவும், இதனையடுத்து வடிவேலு நீதிமன்றம் செல்ல முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. வடிவேலு நடிப்பில் சிம்புதேவன் இயக்கத்தில் ஷங்கர் தயாரிப்பில் கடந்த 2016ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ...