நடிகை ஸ்ருதிஹாசன் தற்போது கைவசம் படம் இல்லாமல் இருந்தாலும், அவர் தொகுத்து வழங்கி வரும் ‘ஹலோ சகோ’ தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ஒவ்வொரு வாரமும் பிரபலங்கள் வருவதும், அவர்களிடம் புத்திசாலித்தனமான கேள்விகளை ஸ்ருதிஹாசன் கேட்பதுமே இந்த நிகழ்ச்சியின் வெற்றியாக உள்ளது. இந்த நிலையில் இந்த வார நிகழ்ச்சியின் பிரபலம் இயக்குனர் ஷங்கர் என ...

2.0 திரைப்படம் வெளியாகி தமிழகம் மற்றும் உலகமெங்கும் வெற்றி நடை போட்டு வருகிறது. ரஜினிகாந்த், அக்சய்குமார்,எமி ஜாக்சன் ஆகியோர் நடித்துள்ள இப்படம் குழந்தைகள், பெரியவர்கள் என அனைவரும் பார்க்கும் வகையில் வந்துள்ளது. முப்பரிமாணம் எனப்படும் 3டியிலும் இப்படம் திரையிடப்பட்டுள்ளது. இப்படத்தின் ஸ்னீக் பீக் எனப்படும் சில நிமிட காட்சிகள் வெளியாகியுள்ளது. 28 செகண்ட்ஸ் ஓடும் காட்சிகளை ...

எழுத்தாளர் சாரு நிவேதிதா என்றால் இது வரை சர்ச்சைக்கு குறைவில்லை. ஏதாவது ஒரு பிரபலம், அல்லது படத்தை பற்றி தவறாக பேசி வம்பில் மாட்டிக்கொள்வதும் இவரது வழக்கம். அப்படியாக இவர் இயக்குனர் ஷங்கரையும் 2.0 படத்தையும் விமர்சித்துள்ளார். சிலரை பார்த்து தப்பான் ஆள் என்று சொல்வோம் இல்லையா. அதுபோல் 2.0 ஒரு தப்பான படம். ஆரம்பத்திலிருந்தே ...

2.0 திரைப்படம் கடந்த 29ம் தேதியன்று வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த உலகம் மனிதர்களுக்கானது மட்டும் இல்லை அனைவருக்குமானது என்பதை வலியுறுத்தி எடுக்கப்பட்டுள்ள இந்த படம் அனைவரிடமும் நல்ல முறையில் சென்று சேர்ந்துள்ளது. இப்படம் பற்றி பலரும் கருத்து தெரிவித்துள்ள நிலையில் எழுத்தாளரும் க்ரைம் நாவலாசிரியருமான ராஜேஸ்குமார் தனது கருத்தை வெளியிட்டுள்ளார். ...

ரஜினிகாந்துக்கு மாலை, மரியாதை, வரவேற்பு, கட் அவுட், பாலாபிசேகம் என பார்த்து இருப்பீர்கள் நேற்று வெளியான 2.0 விற்கு தமிழக ரசிகர்கள் கொடுத்த மரியாதை ஆடல் பாடல் வரவேற்பு அனைவரும் அறிந்ததே.   இதே போல் படத்தில் நடித்துள்ள ஹிந்தி நடிகர் அக்சய்குமாருக்கும் வட இந்தியாவில் பயங்கரமான வரவேற்பு அளிக்கப்பட்டது. படம் வருவதற்கு முன்பே மஹாராஷ்டிரா ...

ஷங்கர் இயக்கி வந்த 2.0 திரைப்படம் நேற்று வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்றது. நீண்ட நாட்களாக 2.0 சம்பந்த விசயங்களில் அதிக கவனம் செலுத்தி அதை  சிறப்பானதொரு திரைப்படமாக கொடுத்த ஷங்கர் , சிறிது ஓய்வுக்கு பின் தனது அடுத்த படப்பிடிப்பை துவக்க உள்ளார். கடந்த 1996ம் ஆண்டு வெளிவந்த இந்தியன் படத்திற்கு பிறகு கமலஹாசனை ...

ரஜினிகாந்த் நடித்துள்ள 2.0 திரைப்படம் நேற்று வெளியாகியது. ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருக்கும் இந்த திரைப்படம் எந்திரன் முதல் பாகத்தை விடவும் சிறப்பாக இருப்பதாகவும் ரசிகர்களிடம் ஒரு கருத்து நிலவுகிறது. படத்தின் ஸ்பெஷல் எபெக்ட்ஸ்கள், சிறப்பான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இப்படத்தை பார்த்த பிரபலங்கள் பலரும் இப்படத்தை பாராட்டி தங்களது கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். நடிகர் ...

2.0 திரைப்படம் இன்று பலத்த வரவேற்பை பெற்றுள்ளது. ரஜினி ரசிகர்கள் பொதுவாக ரஜினியின் படத்துக்கு கட் அவுட் வைத்து அசத்துவார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். பாலாபிசேகம் உள்ளிட்டவை தூள்பறக்கும். காவடி, தீச்சட்டி எடுத்த ரசிகர்கள் கூட ஒரு காலத்தில் உண்டு.   இன்று வெளியாகியுள்ள 2.0வுக்கும் ரசிகர்கள் பலத்த வரவேற்பை கொடுத்து வருகிறார்கள். நெல்லை மாவட்டம் ...

நாளை ரஜினிகாந்த் நடிக்கும் 2.0 திரைப்படம் வெளியாவதையொட்டி பலர் இந்த படத்தை ஆவலுடன் எதிர்பார்த்து வருகிறார்கள். ரஜினியை வைத்து பேட்ட படத்தை இயக்கி வரும் கார்த்திக் சுப்புராஜும் இப்படத்தை ஆவலுடன் எதிர்பார்த்து வருகிறார். பெரிய திரையில் ரஜினியை பார்க்கப்போகும் தனது ஆவலை வெளியிட்டு உள்ளார். இயக்குனர் ஷங்கருக்கும் படத்தின் மொத்த டீமுக்கும் தனது வாழ்த்துக்களை தெரிவித்து ...

பொதுவாக ராசிக்காரர்களில் மகர ராசிக்காரர்கள் மிக திறமையானவர்களாக இருந்தாலும், அறிவாளிகளாக இருந்தாலும் சில விசயங்களில் முடிவெடுக்கும் சமயத்தில் தவறான முடிவை எடுத்து விடுவார்கள். ரஜினியின் 2.0  வெளியாக இருக்கும் நிலையில் நிறைய இடங்களில் டிக்கெட் கிடைக்கவில்லை என்ற கருத்து நிலவி வருகிறது. இது ஒரு புறம் இருந்தாலும் 2.0 வெளியாகும் நாள் ரஜினியின் மகர  ராசிக்குரிய ...