பொதுவாக ஷங்கர் இயக்கும் படங்களில் ஏஆர் ரகுமான் அல்லது ஹாரிஸ் ஜெயராஜ் ஆகிய இருவரைத் தவிர வேறு இசையமைப்பாளர்கள் இசையமைக்க முடியாத நிலை இருந்தது. குறிப்பாக ஏஆர் ரகுமான் பிசியாக இருந்தால் மட்டுமே அவர் அடுத்ததாக ஹரிஸ் ஜெயராஜை தேர்வு செய்வார். ஆனால் இந்தியன் 2 படத்தில் இருவருமே இல்லாமல் அனிருத்தை இசையமைப்பாளராக ஷங்கர் ஒப்பந்தம் ...

கடந்த 1999ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் முதல்வன். அர்ஜூன், மனிஷா கொய்ராலா,ரகுவரன், மணிவண்ணன், லைலா, வடிவேலு, ஹனிபா போன்றோர் நடித்திருந்தனர். இயக்குனர் ஷங்கரின் மணிமகுடங்களில் ஒன்று இப்படம். ஆட்சியாளர்களையும் அவலங்களையும் கண்டு கொதிக்கும் ஒரு இளைஞனிடம் ஒரு முதலமைச்சர் ஒரு நாள் முதல்வராக இருந்து பார்க்க சொல்லி சவால் விட அதன்படி ஒரு நாள் மட்டும் ...

கடந்த 2010ம் ஆண்டு வெளிவந்தது எந்திரன் திரைப்படம். 2010 ஆம் ஆண்டு வெளியான எந்திரன் படத்தின் கதை தன்னுடையது என கூறி எழுத்தாளர் ஆரூர் தமிழ் நாடன் என்பவர் எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. காப்புரிமை மற்றும் மோசடி சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோரி இயக்குநர் ஷங்கர், தயாரிப்பாளர் கலாநிதிமாறனுக்கு எதிராக வழக்கு தொடுக்கப்பட்டது. ...

சில வருடங்களுக்கு முன் வெளிவந்த இம்சை அரசன் 23ம் புலிகேசி படத்தில் வடிவேலு நல்லதொரு காமெடி வேடத்தில் நடித்திருந்தார். இந்த படத்தின் காமெடி பல இடங்களில் ரீச் ஆகி இருந்தது. சமீபத்தில் வடிவேலு நடிக்க இம்சை அரசன் படத்தின் இரண்டாம் பாகத்துக்குரிய பூஜை போடப்பட்டது. இப்படத்தின் பூஜை போடப்பட்ட பின் படத்தின் தயாரிப்பாளர் ஷங்கருக்கும் வடிவேலுவுக்கும் ...

இயக்குனர் அட்லி தற்போது விஜயை வைத்து விஜய் 63 படத்தை இயக்கி வருகிறார். தீபாவளிக்கு வெளியாகும் வகையில் அதிரடியாக இப்படம் தயாராகி வருகிறது. இதில் விஜய் விளையாட்டு வீரராக நடிப்பதாக கூறப்படுகிறது. இயக்குனர் ஷங்கரின் பயிற்சிப்பட்டறையில் இருந்து உருவானவர்தான் அட்லி. இயக்குனர் ஷங்கரிடம் உதவியாளராக பணிபுரிந்தவர் அட்லி. தனது குருவான இயக்குனர் ஷங்கர் மீது மிகுந்த ...

கமல்ஹாசன் நடிப்பில் கடந்த 1996ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் இந்தியன். சுதந்திர போராட்ட தியாகியான கமல் சமூக விரோத குற்றம் செய்பவர்களையும், முக்கியமாக லஞ்சம் வாங்குபவர்களை கொல்வதுதான் கதை. லஞ்சம் வாங்கியது தன் மகனென்று தெரிந்தாலும் பெற்ற பிள்ளையை கூட நேர்மையாக கொல்லும் சேனாபதி கேரக்டர் கமலுக்கு மிகப்பெரும் பெயரை வாங்கி தந்தது. இந்நிலையில் நீண்ட ...

24 வருடம் முன் வெளியான இந்தியன் 2 திரைப்படம் மிகப்பெரும் வெற்றி பெற்றது. இரட்டையர்களாக கமல் இப்படத்தில் நடித்திருந்தனர். இதில் நடித்த சேனாபதி கேரக்டர் லஞ்சம் வாங்குபவர்களை களை எடுக்கும் விதத்தில் அமைத்திருந்தார் இயக்குனர் ஷங்கர். இப்போது அதன் தொடர்ச்சியாக 24 வருடத்துக்கு பின் இப்படத்தின் இரண்டாம் பாகம் இயக்குகிறார் இயக்குனர் ஷங்கர். கமலஹாசன் நடிக்க ...

கமல்ஹாசன் நடிப்பில் இயக்குனர் ஷங்கர் இயக்கவுள்ள ‘இந்தியன் 2’ திரைப்படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் 14ஆம் தேதி தொடங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த படத்தின் செட் அமைக்கும் பணியை கடந்த மாதமே கலை இயக்குனர் டி.முத்துராஜ் தொடங்கிவிட்டார். இதனால் திட்டமிட்டபடி இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்த படத்தின் செட் அமைக்கும் பணி இன்னும் ...

ஷங்கர் இயக்கத்தில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் 2.0. ரஜினிகாந்த் கதாநாயகனாகவும், அக்சய்குமார் வில்லனாகவும் நடித்திருந்தார். பல தரப்பினர் இப்படத்தை பாராட்டி இருந்தாலும் ஒரு தரப்பினர் விமர்சனம் என்ற பெயரில் கருத்துக்களை சொல்லி வந்தனர். குறிப்பாக கதாநாயகன் பாத்திர அமைப்பு, வில்லன் பாத்திர அமைப்பு, பறவைகள் சம்பந்தமான விஷயங்கள், ஆரா பற்றிய தொடர்பு என விமர்சனங்கள் எழுந்தன. ...

கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கவுள்ள ‘இந்தியன் 2’ திரைப்படத்தின் படப்பிடிப்பு வரும் 14ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. லைகா புரடொக்சன்ஸ் தயாரிக்கும் இந்த படம் வரும் 2020ல் தான் வெளிவரவுள்ளது. இந்த நிலையில் இந்த படத்தின் நாயகியாக காஜல் அகர்வால் நடிக்கவிருப்பதாக செய்திகள் வந்த நிலையில் தற்போது அவர் இந்தியன் தாத்தா கமலுக்கு ஜோடியாக கிழவி ...