கோடைக்காலம் முடிந்து மழைக்காலம் ஆரம்பிக்கும் தருணமிது. மழைக்காலத்தோடு சளி, இருமல், காய்ச்சல், மாதிரியான உடல் உபாதைகள் வரும். அவற்றை வராமல் தடுக்கவும், வந்தபின் அவற்றின் பாதிப்பிலிருந்து தப்பிக்க சித்த மருத்துவமுறையில் சொல்லி உள்ள வெற்றிலை, துளசி சூப் செய்வது எப்படி என பார்க்கலாம். ஆங்கில மருந்துகள் போலல்லாமல் இது பக்கவிளைவுகள் இல்லாதது. தேவையான பொருட்கள்தண்ணீர் – ...

வெற்றிலை, பாக்கு இல்லாமல் தினசரி பூஜை நிறைவடையாது. முன்பெல்லாம் வீடுகளில் துளசி, கற்பூரவல்லி, தூதுவளை வெற்றிலை மாதிரியான மூலிகைகள் இருப்பது வழக்கம். இப்பொழுது இரண்டு வெற்றிலை ஒரு பாக்கின் விலை 2 ரூபாய். அதனால், தினமும் வெற்றிலை வைத்து வழிபடும் வழக்கம் வழக்கொழிந்து வருகின்றது. எதாவது விசேச தினங்களில் மட்டுமே வெற்றிலை வைத்து வழிபடுவது இன்றைய ...

வெற்றிலையை வைத்து பன்னிரண்டு ராசிக்காரர்களும் செய்யக் கூடிய பரிகாரங்கள். மேஷம்: வெற்றிலையில் மாம்பழம் வைத்து செவ்வாய்க்கிழமை முருகனை வழிபட்டு சாப்பிட துன்பங்கள் அகலும். ரிஷபம்: வெற்றிலையில் மிளகு வைத்து செவ்வாய்க்கிழமை ராகுவை வழிப்பட்டு சாப்பிட்டால் துன்பம் விலகும். மிதுனம்: வெற்றிலையில் வாழைப்பழம் வைத்து புதன்கிழமை இஷ்ட தெய்வத்தை வழிபட்டு சாப்பிட்டால் துன்பம் விலகும். கடகம்: வெற்றிலையில் ...

மனிதனாய் பிறந்த்ஜவன் எல்லாவற்றிலும் வெற்றி பெறவேண்டும் என்றுதான் நினைப்பார்கள். ஏனென்றால் வெற்றி பெற்றவர்களையே இவ்வுலகம் போற்றும். தொடர்ந்து தோல்விகளையே சந்திப்பவர்கள் ஒருமுறையாவது வெற்றியை சந்திக்கமாட்டோமா என்று ஏங்குபவர்கள் வெற்றிலை காம்பில் தீபம் ஏற்றினால் வாழ்வில் ஏற்றம் உண்டாகும். வெற்றிலை காம்பில் பார்வதிதேவியும், வெற்றிலையின் நுனியில் லட்சுமியும், நடுவில் சரஸ்வதியும் வாசம் செய்வதாய் ஐதீகம். சேதாரமில்லாத புத்தம்புது ...

வெற்றிலையின் காம்பை யார் தின்றாலும் அவர்களுக்கு ஞானம் வராது. ஏனென்றால்.. வெற்றிலையின் காம்பு பகுதியில் மூதேவி வாசம் செய்வதாய் ஐதீகம். யாரிடம் என்ன இருக்கிறதோ அதைத்தான் கொடுப்பார்கள். அந்த வகையில்பார்த்தால் மூதேவி சோம்பல், தூக்கம்மாதிரியான கெட்ட விசயத்தையே அளிப்பாள். எனவே வெற்றிலை உண்ண வேண்டுமாகின் காம்பை அடியோடு கிள்ளி எரிந்து விட்டு சாப்பிடவும், மேலும் முனை ...