நேற்று முன் தினம் இந்தியா மற்றும் வங்காளதேச அணிகளுக்கு இடையேயான 2வது 20 ஓவர் போட்டி ராஜ்கோட்டில் நடைபெற்றது.  டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சினைத் தேர்வு செய்தது, முதல் ஆட்டத்தில் வாய்ப்பை நழுவ விட்ட நெருக்கடியிலேயே இருந்தது. வங்கதேச அணியில் துவக்க வீரர்களாக லிட்டன் தாஸ், நயீம் சேர்ந்து துவக்க வீரர்களாக களமிறங்கினர். இவர்கள் ...

உலக கோப்பை கிரிக்கெட் தொடரில், நியூசிலாந்து அணியிடம் இந்திய அணி அரையிறுதியில் தோற்ற பின், அணிக்குள் பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ரோகித்தின் ஆலோசனையை விராட் கோலி ஏற்கவில்லை என்றும் இதனால்தான் பிரச்சினை என்றும் தெரிகிறது. இந்திய கிரிக்கெட் அணியின் துணைகேப்டன் ரோகித் சர்மா, கேப்டன் விராட் கோலியின் மனைவி அனுஷ்கா சர்மாவை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ...