மத மாற்றத்தை தடுக்க முயற்சித்த திருபுவனம் ராமலிங்கம் குறிப்பிட்ட ஒரு மதத்தினர்களால் படுகொலை செய்யப்பட்ட நிலையில் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் கொலையாளிகளை பிடிக்கும் முயற்சியில் தீவிரமாக இருந்தனர். இந்த நிலையில் கொலையாளிகள் பயன்பாடுத்திய கார் சிக்கியதாக போலீசார் தெரிவித்தனர். :திருபுவனத்தில் ராமலிங்கத்தை கொலை செய்தவர்கள் பயன்படுத்திய ஸ்விப்ட் கார் திருச்சியில் கைப்பற்றப்பட்டதாகவும் அந்த காரில் ...

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகேயுள்ள திருபுவனத்தில் ராமலிங்கம் என்ற பாமக நிர்வாகி தான் பார்த்து கேட்டரிங் வேலைக்கு ஆட்கள் தேர்வு செய்வதற்காக அங்குள்ள ஒரு குடியிருப்பு பகுதிக்கு செல்வது வழக்கம். நேற்று முன் தினமும் அதே போல் அவர் சென்று கொண்டபோது சில இஸ்லாமியர்கள் அங்கு மதமாற்ற முயற்சியில் ஈடுபட்டு வந்துள்ளனர். இதை நேரில் பார்த்த ...