ராஜராஜ சோழன் பற்றி தவறாக பேசியதற்கு , பேச்சுரிமை என்றாலும் எல்லாவற்றுக்கும் வரம்பு உள்ளது என மதுரை கோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது. மனுதாரர் தரப்பில் வாதிட்ட வழக்கறிஞர் மனுதாரருக்கு பேச்சுரிமை உள்ளதாகவும், எனவே வழக்கை ரத்து செய்ய வேண்டும் எனவும் கோரப்பட்டது. இதனை கேட்ட நீதிபதி பேச்சுரிமை என்றாலும் அதற்கு வரம்பில்லையா? என கேட்டார். மேலும் ...

இயக்குனர் ரஞ்சித் இரண்டு தினங்களுக்கு முன் நீலப்புலிகள் நிறுவனத்தலைவர் உமர் பாரூக் என்பவரின் நினைவேந்தல் கூட்டத்தில் பேசினார். இந்த கூட்டத்தில் பேசிய கபாலி, காலா, மெட்ராஸ் பட இயக்குனர் ரஞ்சித் தஞ்சையை ஆண்ட ராஜராஜ சோழ மன்னனின் காலம் பொற்காலம் என சொல்லப்படுகிறது அது இருண்ட காலம். தேவதாசி முறையை கொண்டு வந்தவன் ராஜராஜன். எம் ...

தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாளில் நடந்த ஒரு கூட்டத்தில் திரைப்பட இயக்குனர் ரஞ்சித் கலந்து கொண்டார். இதில் உமர் பாரூக் என்பவரின் நூலை உவமையாக காட்டி பேசிய ரஞ்சித். எம்மக்களின் நிலம் பிடுங்கப்பட்டது. ராஜராஜ சோழனின் காலத்தில் அனைத்து நிலங்களும் பறிக்கப்பட்டது. ராஜராஜசோழன் காலம் பொற்காலம்னு சொல்வாங்க அதை இருண்ட காலம்னு நான் சொல்வேன். ராஜராஜ சோழனின் ...