இங்கிலாந்து மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் மான்செஸ்டர் நகரில் கடந்த 24 ஆம் தேதி தொடங்கியது. இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் அபாரமாக விளையாடிய இங்கிலாந்து அணி 369 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. போப் 91 ரன்களும் பட்லர் 67 ரன்களும் பிராடு 62 ரன்களும் எடுத்திருந்தனர். இந்த நிலையில் மேற்கிந்திய ...

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே ராஜ்கோட்டில் நடைபெறும் இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 340 ரன்கள் குவித்துள்ளது இன்றைய போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்து வீச முடிவு செய்ததை அடுத்து இந்திய அணி முதலில் களமிறங்கியது தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் ...

இந்தியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணிகளுக்கு இடையே நேற்று ஹைதராபாத்தில் நடைபெற்ற முதலாவது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது இந்த நிலையில் இந்த வெற்றியை இந்திய அணி 2 சாதனைகளுடன் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. முதல் சாதனை இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியின் ...

இந்திய கிரிக்கெட் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடரில் 1-4 என்ற கணக்கில் படுதோல்வி அடைந்த நியூசிலாந்து, டி20 தொடரில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இருந்தது. இந்த நிலையில் இன்று நடைபெற்ற முதலாவது டி20 போட்டியில் இந்திய அணியை 80 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. ஸ்கோர் விபரம்: நியூசிலாந்து: 219/6 20 ஓவர்கள் செய்பெர்ட் ...

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் நிலையில் இரு அணிகளும் தலா இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. எனவே தொடரை வெல்லும் அணி எது என்பதை முடிவு செய்யும் 5வது ஒருநாள் போட்டி தற்போது கேப்டவுன் நகரில் நடந்து வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற தென்னாபிரிக்கா அணி முதலில் பந்துவீச ...