கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு ஒவ்வொரு மாதமும் நீட்டிக்கப்பட்டு வரும் நிலையில் மேலும் ஒரு மாதம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக இன்று அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் பள்ளிகளில் கிட்டத்தட்ட அனைத்து தேர்வுகளும் ரத்து செய்யப்பட்ட நிலையில் தமிழ்நாடு பல்கலைக் கழகத்திற்கு உட்பட்ட உறுப்பு கல்லூரிகளில் பருவத் தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தமிழக ...

தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பள்ளிகள் எப்போது திறக்கும் என்பது குறித்த தகவல்கள் இல்லை. மேலும் அனைத்து வகுப்புகளுக்கும் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு அனைத்து மாணவர்களும் பாஸ் என அறிவிக்கப்பட்டது தெரிந்ததே இந்த நிலையில் ஆந்திராவில் ஜூலை 13-ஆம் தேதி நிபந்தனைகளுடன் பள்ளிகள் திறக்க இருப்பதாக வெளிவந்த செய்தியை நேற்று ...

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இந்த ஆண்டு கல்லூரிகள் எப்போதும் திறக்கப்படும் என்பது குறித்த அறிவிப்பு இன்னும் வெளிவரவில்லை இந்த நிலையில் இந்த ஆண்டு புதிய கல்லூரிகள், புதிய பாடத்திட்டங்களுக்கு அனுமதி இல்லை என யூஜிசி அதிரடியாக அறிவிப்பு செய்துள்ளது ஒவ்வொரு ஆண்டும் புதிய கலை அறிவியல் கல்லூரிகள் திறாக்கவும், ஏற்கனவே இயங்கி வரும் கலை ...

கொரோனா வைரஸ் காரணமாக பத்தாம் வகுப்பு தேர்வு உட்பட பள்ளிகளில் உள்ள அனைத்து வகுப்புகளுக்கும் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு மாணவர்கள் அனைவரும் பாஸ் என அறிவிக்கப்பட்டது தெரிந்ததே. பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் காலாண்டு மட்டும் அரையாண்டுத் தேர்வின் அடிப்படையில் மதிப்பெண்களை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது இந்த நிலையில் கல்லூரிகளில் ஏற்கனவே முதலாமாண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு ...