ஆர்.ஜே.பாலாஜி ரேடியோவில் ஆர்.ஜேவாக இருந்து தற்போது நகைச்சுவை நடிகர், ஹீரோ, இயக்குனர் எனப் பல அவதாரங்களை எடுத்துள்ளார். இவரது நடிப்பு, இயக்கத்தில் வெளியான எல்.கே.ஜி திரைப்படத்தினை யாரும் மறந்திருக்க முடியாது. வழக்கமான அரசியல் கதைகளைத் தாண்டி, தன்னுடைய நகைச்சுவை வசனங்களால் தெறிக்க விட்டிருப்பார். அந்தவகையில் தற்போது அவர் மூக்குத்தி அம்மன் என்ற படத்தினை எடுத்துள்ளார். லேடி ...

ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள ’மூக்குத்தி அம்மன் திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது இந்த படம் வரும் மே மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் மூக்குத்தி அம்மன் படத்தின் படப்பிடிப்பின்போது ஆர்ஜே பாலாஜியின் திட்டமிட்ட பணி நயன்தாராவை ரொம்பவே கவர்ந்தது. மிகச் சரியாக ...

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்துவரும் ’மூக்குத்தி அம்மன்’ என்ற படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க நடிகை யாஷிகா ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. மேலும் இந்த படத்தில் யாஷிகா நெகட்டிவ் கேரக்டரில் நடித்து வருவதாகவும் கிட்டத்தட்ட அவர் இந்த படத்தின் வில்லி கேரக்டரில் நடிப்பதாக ...

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் நடிகர் ஆர்ஜே பாலாஜி ‘மூக்குத்தி அம்மன்’ என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார் என்பது தெரிந்ததே. இவர் முதன்முதலாக இந்த படத்தை இயக்கி வரும் நிலையில் சரியான திட்டமிடல் காரணமாக 44 நாட்களில் இந்த படத்தின் 90 சதவிகித படப்பிடிப்பை முடித்து விட்டார் இதுகுறித்து ஆர்ஜே பாலாஜி தனது சமூக ...

நயன்தாரா நடிப்பில் விக்னேஷ் சிவன் தயாரிப்பில் உருவாக இருந்த நெற்றிக்கண் என்ற திரைப்படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் கடந்த சில நாட்களாக நடந்து வந்த நிலையில் இந்த திரைப்படம் தற்போது கைவிடப்பட்டதாக செய்திகள் வெளியாகி உள்ளது விக்னேஷ் சிவனுக்கு ஏற்பட்ட பொருளாதாரப் பிரச்சனை காரணமாகவே இந்த படம் கைவிடப்பட்டதாக கூறப்படுகிறது. லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் ...

நயன்தாரா குறித்த வதந்தி ஒன்றை அவருடன் நடிக்கும் நடிகர் ஒருவரே பரப்பி விட்டது கோலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது நயன்தாரா தற்போது ரஜினியுடன் தர்பார் என்ற படத்தில் நடித்து முடித்து விட்டு தனது காதலர் விக்னேஷ் சிவன் தயாரிப்பு வரும் நெற்றிக்கண் என்ற படத்தில் நடித்து வருகிறார் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வரும் ...

காமெடி நடிகரும் தொகுப்பாளருமான ஆர்.ஜே பாலாஜி ஏற்கனவே கதாநாயகனாக நடித்த எல்.கே.ஜி படம் மக்களிடையே வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் இப்போது சிறு இடைவேளைக்கு பிறகு மூக்குத்தி அம்மன் என்ற படத்தை இயக்கி இவர் நடித்து வருகிறார். வித்தியாசமான கதைக்களத்துடன் உருவாகி வரும் இப்படம் ரசிகர்களை கவரும் வகையில் இருக்கும் என்பதில் மாற்றமில்லை. இப்படத்தில் முக்கிய ...