புகழ்பெற்ற அயோத்தி பாபர் மசூதி வழக்கின் நிகழ்வுகள் அனைத்தும் முற்றுபெற்றது போலவே சொல்லலாம். பல வருடங்களாக குறிப்பாக கடந்த 92க்கு பிறகு இது மிகப்பெரிய அளவில் பேசுபொருளாக இருந்து வந்த நிலையில், உச்சநீதிமன்ற தீர்ப்பு அனைவருக்கும் சாதகமாக சொல்லும் வகையில் பாபர் மசூதிக்கு அரசு 5 ஏக்கர் நிலம் கொடுக்க வேண்டும் என்றும் 3 மாதத்தில் ...