புரோட்டா, சிக்கன், பிரியாணி வாங்கினால் மாஸ்க்குகள் மற்றும் கிருமி நாசினிகள் இலவசம் என மதுரை ஹோட்டல் அதிபர் ஒருவர் அறிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது மதுரையை சேர்ந்த நவநீதன் என்பவர் ஆரப்பாளையம் கிராஸ் உள்பட பல இடங்களில் ஹோட்டல் நடத்தி வருகிறார். கடந்த பல வருடங்களாக மதுரையில் ஓட்டல் நடத்தி வரும் இவர், மதுரையில் கொரனோ ...

தமிழ் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வரும் பிரபல நடிகை ஷிவானி நாராயணன் இந்த கொரோனா விடுமுறை காலத்தில் தனது சமூக வலைத்தள பக்கங்களில் குறிப்பாக இன்ஸ்டாகிராம் கவர்ச்சியான புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார். அவருடைய ஒவ்வொரு பதிவிற்கும் லைக்ஸ்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் சற்று முன்னர் ஷிவானி நாராயணன் தனது இன்ஸ்டாகிராம் ...

தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வரும் பிரபல நடிகை ஷிவானி நாராயணன் அவ்வப்போது தனது சமூக வலைத்தளத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் என்பது தெரிந்ததே ஷிவானி நாராயணனுக்கு நாளுக்கு நாள் ரசிகர்கள் அதிகரித்துக் கொண்டே வருகிறார்கள் என்பதும் விரைவில் அவர் பெரிய திரையில் அறிமுகமாகி இருக்கிறார் என்பதும் அவர் பெரிய திரைக்கு வந்தால் நயன்தாராவை ஓரங்கட்டி ...

வேலூர் காட்பாடியில் சேர்ந்த இளைஞர் ஒருவர் கீழே கிடந்த மாஸ்க்கை எடுத்து அணிந்ததால் ஏற்பட்ட விபரீதம் காரணமாக பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது வேலூர் காட்பாடியில் சேர்ந்த 26 வயது இளைஞர் ஒருவர் சாலையில் மாஸ்க் அணியாமல் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென அங்கு வந்த போலீசார் மாஸ்க் அணியாதவர்களை அபராதம் செலுத்துமாறு கூறிக் கொண்டிருந்தனர். ...

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக உலகம் முழுவதும் திரையரங்குகள் மூடப்பட்டதும், திரைப்பட படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டதும் தெரிந்ததே. கடந்த மூன்று மாதங்களாக எந்த வித தியேட்டர்களும் திறக்காததால் சினிமா ரசிகர்கள் நெட்பிளிக்ஸ் அமேசான் ப்ரைம் உள்ளிட்ட ஓடிடி தளங்களை மட்டுமே சினிமா பார்க்க பயன்படுத்தி வந்தனர் இந்த நிலையில் சமீபத்தில் அரபு நாடுகளில் சினிமா தியேட்டர்கள் திறக்கப்பட்டு ...

அரசு போக்குவரத்து கண்டக்டர் தனது பேருந்தில் ஏறுவோருக்கு இலவச முகக் கவசங்களை வழங்கி, பலரது பாராட்டுகளையும் பெற்று வருகிறார். தேனி மாவட்டத்தில் உள்ள போடி அரசு போக்குவரத்து கழகத்தில் கண்டக்டராக பணியாற்றி வரும் கருப்பசாமி, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு பணியாளர்களுக்கும் ஒரு ரோல் மாடலாக விளங்கி வருகிறார். அதாவது மக்களின் பொருளாதார நிலையினைக் கருத்தில் ...

கொரோனா வைரஸின் கோரப்பிடியில் இருந்து மீள முடியாமல் உலக நாடுகள் ஸ்தம்பித்து வருகின்றன. 200 க்கும் மேற்பட்ட நாடுகளை ஒரு கை பார்த்துவிட்ட கொரோனா, மெதுவாக மார்ச் மாதம் இந்தியாவில் கால் வைத்தது. தற்போது 1.5 லட்சத்தினை நெருங்கும் பாதிப்பினை இந்தியா கொண்டிருக்கும் நிலையில், பொதுமக்களின் உணவுத் தட்டுப்பாடு போன்றவற்றினைக் கருத்தில் கொண்டு, அனைத்துவகையான தொழில்களும் ...

ஆனா இது புதுசா இருக்குங்க புதுசா இருக்குன்னு வடிவேலு சொல்வாரே அதுமாதிரி இந்த கொரோனா வந்தாலும் வந்தது புதிய புதிய கண்டுபிடிப்புகளாக மாஸ்க்கிலும் புதுமை புக ஆரம்பித்து விட்டது. கொரோனா வருவதற்கு முன்பு வரை இந்த மாஸ்க் விற்பனை என்பது கடுகளவு கூட இருக்காது. மிக அவசரமான சில விசயங்களுக்கு மட்டுமே மாஸ்க் பயன்படுத்தப்பட்டது. ஆஸ்துமா, ...

கொரோனா வைரஸ் எதிரொலியால் மாஸ்க் அணிந்து கொள்ள வேண்டும் என அரசு வலியுறுத்தியுள்ளது. கொரோனாவால் கடும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் பலரும் பதட்டமடைந்து மாஸ்க் தேடி மெடிக்கல் ஷாப்களில் அலைமோதுகின்றனர். இதுவரை மாஸ்க் பெரும்பாலும் யாருக்கும் தேவைப்பட்டிருக்காது ஆடிக்கு ஒன்று அமாவாசைக்கு ஒன்று விற்று வந்த மாஸ்க் தற்போது அதிரடி விற்பனையில் உள்ளது. சாதாரணமாக ஒரு ...