மார்பு வலி என்பது கரோனரி இதய நோயால் மார்பு பகுதிகளில் வலி அல்லது மிகுந்த அசௌகரியத்தை உணரும் நிலையாகும். இந்த பிரச்சனை இதய தசைகளுக்கு போதுமான இரத்தம் கிடைக்காத போது உண்டாகும். பெரும்பாலும் இதயத்திற்கு செல்லும் தமனிகள் குறுகியோ அல்லது அடைப்பு ஏற்பட்டோ இருந்தாலும் ஏற்படும். இப்போது இதற்கான சில நாட்டு வைத்திய முறைகளைக் காண்போம். ...