சூப்பர் ஸ்டார் ரஜினியின் நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கிய ‘காலா’ படத்தின் அதிரடி டீசர் ...

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கியுள்ள ‘காலா’ படத்தின் டீசர் இன்று காலை 11 மணிக்கு வெளியாகும் என்று இந்த படத்தின் தயாரிப்பாளர் தனுஷ் ஏற்கனவே தனது டுவிட்டரில் உறுதி செய்திருந்தார். இதனையடுத்து ரஜினி ரசிகர்கள் இன்று ‘காலா’ டீசரை வரவேற்க உற்சாக தயாராக இருந்தனர். ஆனால் திடீரன தனுஷ் இந்த படத்தின் ...