நீண்ட இடைவேளைக்கு பிறகு சேரனின் தமிழ்ப்படம் ரிலீஸ் ஆகிறது. பாரதிகண்ணம்மா, பொற்காலம், தவமாய் தவமிருந்து, ஆட்டோகிராஃப், பொக்கிஷம் உள்ளிட்ட படங்களை இயக்கியவர் சேரன். அதிலும் ஆட்டோகிராஃப் படத்துக்கு பிறகு சேரனின் திரையுலக வாழ்க்கையே மாறிப்போனது. பின்னாளில் மலையாளத்தில் வந்து ஹிட் ஆன பிரேமம் திரைப்படத்துக்கு இந்த படமே இன்ஸ்பிரேஷன். தற்கால வாழ்வியலை காதல், சோகம், மகிழ்ச்சி ...

அருண்விஜய் நடிப்பில் மகிழ்திருமேனி இயக்கியுள்ள அதிரடி ஆக்சன் படமான ‘தடம்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி பிப்ரவரி 22 என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது இந்த படம் மார்ச் 1ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை உறுதி செய்யும் வகையில் புதிய போஸ்டர் ஒன்றும் இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அருண்விஜய் நடித்த ...

சூப்பர் ஸ்டார் ரஜினியின் நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கிய ‘காலா’ படத்தின் அதிரடி டீசர் ...