மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படமானது பல முன்னணி நடிகர், நடிகைகளை வைத்து எடுக்கப்பட்டு வந்தது. வெளிநாடுகளில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்தநிலையில், கொரோனா காரணமாக அந்தந்த நாடுகள் அதன் விமானப் போக்குவரத்து சேவையினைத் தடை செய்தது. அதனால் படப்பிடிப்பினை பாதியில் நிறுத்திய நிலையில், பொன்னியின் செல்வன் படக்குழு சொந்த ஊர் திரும்பியது. தற்போது ...

கன்னடத்தில் வெளியான பல்லவி அனுபல்லவி திரைப்படம் மூலம் அறிமுகமானவர் இயக்குனர் மணிரத்னம். கமல்ஹாசனின் மருமகன் முறை, நடிகர் சாருஹாசனின் மருமகன், நடிகை சுகாசினியின் கணவர் என இயக்குனர் மணிரத்னம் பெரிய திரைக்குடும்பத்தில் உள்ளவர். இதயக்கோயில், பகல் நிலவு என கொஞ்சம் மசாலா டைப் படங்களை ஆரம்ப காலங்களில் செய்து கொண்டிருந்த இயக்குனர் மணிரத்னம், மெளனராகம், நாயகன் ...

மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படமானது பல முன்னணி நடிகர், நடிகைகளை வைத்து எடுக்கப்பட்டு வந்தது. வெளிநாடுகளில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்தநிலையில், கொரோனா காரணமாக அந்தந்த நாடுகள் அதன் விமானப் போக்குவரத்து சேவையினைத் தடை செய்தது. அதனால் படப்பிடிப்பினை பாதியில் நிறுத்திய நிலையில், பொன்னியின் செல்வன் படக்குழு சொந்த ஊர் திரும்பியது. இந்தநிலையில் ...

கொரோனா விழிப்புணர்வுக்காக யாரும் வெளியில் கூடக்கூடாது என்று சொல்லியும் அந்த உத்தரவை மதிக்காமல் பலர் திரியும் இந்த வேளையில் இயக்குனர் மணிரத்னம் நடிகை சுகாசினி தம்பதிகளின் மகனான நந்தன் லண்டன் சென்றுவிட்டு சில நாட்களுக்கு முன் வந்திருக்கிறார். தான் லண்டன் சென்று வந்ததால் கொரோனா பாதிப்பு தான் உட்பட யாருக்கு வேண்டுமானாலும் இருக்கலாம் என பலருக்கு ...

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கிவரும் பொன்னியின் செல்வன் திரைப்படம் ரூபாய் 450 கோடி ரூபாய் பட்ஜெட்டில் பிரமாண்டமாக உருவாகி வருகிறது இரண்டு பாகங்களாக உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் இந்த படத்திற்கு இசையமைத்து வரும் ஏ.ஆர்.ரஹ்மான் அவர்கள் 11 பாடல்களை கம்போஸ் ...

இயக்குனர் மணிரத்னம் இயக்கிவரும் பொன்னியின் செல்வன் படத்தின் படப்பிடிப்பு தாய்லாந்தில் கடந்த சில வாரங்களாக நடைபெற்று வருவது என்பது தெரிந்ததே இந்த படப்பிடிப்பில் கார்த்தி மற்றும் ஜெயம்ரவி சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு நடந்த நிலையில் இன்றுடன் முதல்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்தது. இதனை அடுத்து கார்த்தி, ஜெயம் ரவி நாடு திரும்பியுள்ளனர் இந்த நிலையில் விக்ரம் மற்றும் ...

அமரர் கல்கி எழுதிய நாவல் பொன்னியின் செல்வன். இந்த நாவலை படமாக்குவதென்பது சவாலான காரியம்தான். இதுவரை பல நிறுவனங்கள் இப்படத்தை தயாரிக்க முயற்சி எடுத்து டிவி சீரியலாக எடுப்பது கூட கஷ்டம் என நழுவி விட்டது. அதிக பொருட்செலவு எவ்வளவு செலவு செய்தாலும் கதையை இரண்டரை மணி நேரத்தில் சொல்ல முடியாத நிலைமை என இருக்க ...

தமிழ் சினிமாவின் வில்லன் நடிகர்களில் ஒருவராகிய ரியாஸ் கான் தற்போது பொன்னியின் செல்வன் படத்தில் இணைந்து உள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் ’பொன்னியின் செல்வன்’ படத்தின் படப்பிடிப்பு ஒரு பக்கம் தாய்லாந்தில் நடைபெற்று வந்தாலும் இன்னொரு பக்கம் இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்களின் தேர்வு நடைபெற்று வருகிறது இந்த படத்தில் ஏகப்பட்ட ...

இயக்குனர் மணிரத்னம் திரைப்படம் ஒன்றை தயாரித்து வருகிறார். இவரது மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும் லைகா புரொடக்சன்ஸும் இணைந்து தயாரிக்கும் படத்தை தனா இயக்குகிறார். இப்படத்துக்கு வானம் கொட்டட்டும் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் விக்ரம் பிரபு நடித்துள்ளார் மேலும் ஐஸ்வர்யா ராஜேஷ், மடோனா செபாஸ்டியன், சரத்குமார், ராதிகா சரத்குமார், நந்தா, சாந்தனு, அமித்ஷா பிரதான்  போன்றோர் ...

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கவுள்ள ‘பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் படப்பிடிப்பு வரும் டிசம்பர் முதல் தாய்லாந்தில் தொடங்கவுள்ள நிலையில் இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் தேர்வு கிட்டத்தட்ட முடிந்துவிட்டது ‘பொன்னியின் செல்வன் படத்தில் வந்தியத்தேவன் கேரக்டரில் கார்த்தி, ராஜராஜ சோழன் கேரக்டரில் ஜெயம் ரவி, பூங்குழலி கேரக்டரில் நயன்தாரா, சுந்தரசோழன் கேரக்டரில் அமிதாப்பச்சன், ஆதித்த கரிகாலன் ...