சாத்தான்குளம் தந்தை மகன் லாக்கப் டெத் குறித்து தமிழகம் மட்டுமின்றி இந்தியாவே பெரும் பரபரப்புடன் பேசிவரும் நிலையில் இந்த வழக்கை விசாரிக்க சிபிஐயிடம் பரிந்துரை செய்யப்போவதாகவும், நீதிமன்ற அனுமதி பெற்று விரைவில் இந்த வழக்கை சிபிஐ விசாரிக்கும் என்றும் நேற்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். முதல்வரின் இந்த கருத்துக்கு முன்னாள் நிதியமைச்சரும் ராஜ்யசபா ...

கொரோனா வைரஸின் தாக்கத்தினால் இரண்டு மாதமாக ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வரும் நிலையில் , பலர் வேலை இல்லாமல் உணவில்லாமல் கஷ்டப்படுகின்றனர். இவர்களுக்கு போதிய தொகையை மத்திய மாநில அரசுகள் இதுவரை கொடுக்கவில்லை என்ற பேச்சு நிலவி வரும் நிலையில் நேற்று முன் தினம் பிரதமர் மோடி பேசிய பேச்சு சற்று ஆறுதலாக இருந்தது. அதில் 20 ...

கொரோனா வைரஸை கட்டுப்படுத்த சுயகட்டுப்பாடு தேவை என்றும் மக்கள் ஊரடங்கு தேவை என்றும் பிரதமர் மோடி நேற்று பேசினார். பிரதமர் மோடியின் இந்த அறிவிப்புக்கு தான் ஆதரவு அளிப்பதாக முன்னாள் நிதியமைச்சர் சிதம்பரம் அவர்கள் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார் மேலும் ஒரே இரவில் இந்திய மற்றும் உலக அளவில் ஏற்படும் மாற்றங்களை ஆராயும்போது இரண்டு முதல் ...

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் சிபிஐ போலீசாரால் கைது செய்யப்பட்டு டெல்லி சிறையில் இருக்கும் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் அவர்களின் ஜாமீன் மனு விசாரணை இன்று மீண்டும் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது இந்த வழக்கு விசாரணை நடைபெற்ற நீதிமன்றத்திற்கு இன்று கவிஞர் வைரமுத்து வருகை தந்திருந்தார். டெல்லியில் ப.சிதம்பரத்தை நேரில் சந்தித்த பின் வைரமுத்து பேட்டி ...

பல்வேறு நலத்திட்ட பணிகளுக்காக நேற்று பிரதமர் மோடி திருப்பூர் வந்தார். திருப்பூர் பெருமாநல்லூரில் நடந்த கூட்டத்தில் பங்கேற்று பேசிய மோடி, காங்கிரஸ் அரசை கடுமையாக சாடினார். அதிலும் முன்னாள் மத்திய நிதி அமைச்சராகவும், உள்துறை அமைச்சராக இருந்த ப.சிதம்பரத்தை அவர் சாடி பேசினார்.சிலர் இங்கே ரீ கவுண்டிங் செய்து பதவியை பிடித்தனர் என பேசி இருந்தார். ...

முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம். இந்திரா காந்தி காலத்தில் இருந்தே அவர் காங்கிரஸ் அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளார். கடந்த காங் ஆட்சியில் அமைச்சராக இருந்த இவர் மீது பிஜேபி அரசு வந்த உடன் பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டது. இந்நிலையில் நேற்று ஐ.என். எக்ஸ் மீடியா வழக்குத் தொடர்பாக முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்திடம் ...

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக இருந்த திருநாவுக்கரசர் அதிரடியாக நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக புதிய தலைவராக கே.எஸ்.அழகிரியை காங்கிரஸ் கட்சியின் தலைமை நியமனம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் தமிழக காங்கிரஸ் செயல் தலைவர்களாக வசந்த்குமார், ஜெயக்குமார், விஷ்ணு பிரசாத், மயூரா ஜெயக்குமார் ஆகியோர்களும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். முன்னதாக இன்று டெல்லியில் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் ...