மூன்று குழந்தைகள் திடீரென அனாதையாக நின்ற போது அவரக்ளின் பெரிய பையன் மற்ற 2 குழந்தைகளையும் கவனித்து வருகிறார் என்பது குறித்த செய்தி தொகுப்பு ஒன்று ஆந்திராவில் உள்ள தெலுங்கு சேனல் ஒன்றில் வெளிவந்தது அதில் பெரிய பையன் தனது தம்பி மற்றும் தங்கைக்கும் சாப்பாடு செய்து கொடுப்பதும் தங்கைக்கு தலைசீவி விடுவதுமான காட்சிகள் இருந்தன ...

கேரளாவில் கல்லூரி மாணவி ஒருவர் ஆன்லைன் வகுப்பில் கலந்து கொள்ள முயற்சிக்கையில் சிக்னல் சரியாக கிடைக்காததால் ஓட்டின் மீது ஏறி உட்கார்ந்து கொண்டு ஆன்லைன் வகுப்புகளை கவனித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது கேரளாவைச் சேர்ந்த கொட்டக்கால் என்ற பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவிக்கு ஆன்லைனில் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. அவருடைய வீடு இருக்கும் பகுதியில் இன்டர்நெட் சிக்னல் ...

சாதி மறுப்பு திருமணம் செய்த இளம்பெண் இளமதி திடீரென கடத்தப்பட்டதாக கூறப்பட்ட நிலையில் இன்று அவர் மேட்டூர் காவல் நிலையத்தில் ஆஜரானார் தனது வக்கீலுடன் ஆஜராகி தான் பெற்றோருடன் செல்ல விரும்புவதாக கூறியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது இளமதி மற்றும் செல்வன் ஆகிய இருவரும் ஒரே நிறுவனத்தில் வேலை பார்க்கும் போது காதலித்து திருமணம் செய்து ...

ஒரு குழந்தையைப் பெற்றுக்கொள்வது என்பது இந்தியாவில் மிக சுலபமான காரியம். அதனால் தான் இந்தியாவின் மக்கள்தொகை 121 கோடியை தாண்டியுள்ளது ஆனால் அந்த குழந்தையை பாதுகாப்பாக வளர்ப்பது என்பது பெற்றவர்களுக்கு சவாலான ஒரு விஷயம். பெற்றோர்களின் அலட்சியத்தால் பல குழந்தைகள் தங்களுடைய விலைமதிப்பில்லா உயிரை இழந்து வருகின்றனர். இதற்கு உதாரணமாக நேற்று பலியான சுஜித் என்ற ...

நடுக்காட்டுப்பட்டியை சேர்ந்த 2 வயது சுஜித்தின் மரணம் என்பது அந்த சிறுவனின் பெற்றோர் மட்டுமின்றி தமிழகம் முழுவதுமே தங்கள் வீட்டு குழந்தையை இழந்து விட்டது போன்று வருத்தம் அடைந்தனர். அந்த குழந்தை உயிரோடு திரும்ப வேண்டும் என்று தமிழகத்தில் உள்ள அனைத்து மத வழிபாட்டு தளங்களிலும் பிரார்த்தனை செய்தனர். தற்போது அந்த குழந்தையின் சோகத்திலும் பங்கெடுத்துள்ளனர் ...

ஒருபக்கம் சுஜித்தின் மறைவால் தமிழகமே துயரக்கடலில் மூழ்கியுள்ள நிலையில் இந்த துயர சம்பவத்தையும் அரசியலாக்கும் முயற்சியில் ஒருசிலர் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் சுஜித்தை மீட்க தமிழக அரசு மெத்தனப்போக்குடன் செயல்பட்டதாகவும், சுஜித் ஆபத்தான நிலையில் இருப்பதை அறிந்தவுடன் ராணுவத்தை ஏன் அழைக்கவில்லை என்றும் திமுக தலைவர் முக ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். திருச்சி மாவட்டம் ...