தான் விரும்பும் நேரத்தில் மரணத்தை தேடிக்கொள்ளும் வரத்தை வாங்கியிருந்த பீஷ்மரின் உடல் குருஷேத்திர போரில் அர்ஜுனன் விட்ட அம்புமழையால் துளைக்கப்பட்டு மரணத்தை எதிர்நோக்கி உத்ராயணம் காலம் முடிய காத்திருந்தார். உத்ராயணம் காலம் முடிந்தும் உயிர்பிரியாததால் வியாசரிடம் காரணம் கேட்க திரௌபதியின் துகில் உரிப்பின்போது அரசவையில் இருந்தும் தவறினை தட்டிக்கேட்காமல் தவறினை கண்டும் காணாமல் நின்றிருந்த பாவமே ...