நடிகை வனிதா மற்றும் பீட்டர் திருமணம் கடந்த சில நாட்களாக சர்ச்சையாகி ஊடகங்களில் பரபரப்பாக செய்திகள் வெளியாகி வருகிறது. ஏற்கனவே திருமணமாகி மனைவி குழந்தைகள் இருக்கும் பீட்டர்பால், மனைவியை விவாகரத்து செய்யாமல் வனிதாவை எப்படி திருமணம் செய்து கொள்ளலாம் என்ற கேள்வியை திரையுலகினர் சிலர் எழுப்பினர் இதுகுறித்து நடிகைகள் வனிதா, லட்சுமி ராமகிருஷ்ணன், கஸ்தூரி, குட்டி ...

நடிகை வனிதா விஜயகுமார் சமீபத்தில் பீட்டர்பால் என்பாரை திருமணம் செய்த நிலையில் இந்தத் திருமணம் பெரும் சர்ச்சைக்குள்ளானது முதலில் இந்த திருமணத்தை எதிர்த்து பீட்டர்பால் முதல் மனைவி எலிசபெத் ஹெலன் என்பவர் காவல்துறையில் புகார் அளித்தார். மேலும் இவர் ஊடகங்களில் அளித்த பேட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது இதனையடுத்து தயாரிப்பாளர் ரவீந்திரன், சூர்யா தேவி, லட்சுமி ...

வனிதாவுக்கும் பீட்டர் பாலுக்கும் நடந்தது கல்யாணம் என்பது தனக்கு தெரியாது என்றும் ஷூட்டிங் என்று தான் நினைத்ததாகவும் பீட்டரின் முதல் மனைவி எலிசபெத் ஹெலன் என்பவர் பேட்டி அளித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது தான் நடிகை வனிதாவை திருமணம் செய்யப் போவதாக ஏற்கனவே பீட்டர் பால் தன்னிடம் கூறியதாகவும் ஆனால் அதே நேரத்தில் தனக்கு ...

நடிகை வனிதா மற்றும் பீட்டர் பால் திருமணம் நேற்று நடைபெற்ற நிலையில் புதிய வாழ்க்கையை அவர்கள் தொடங்கி ஒரு நாள் கூட இன்னும் முடியாத நிலையில் திடீரென போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது பீட்டர் பாலின் முதல் மனைவியான எலிசபெத் ஹெலன் என்பவர் தனக்கு விவாகரத்து கொடுக்கும் முன்னரே வனிதாவை தனது கணவர் ...

வனிதாவின் திருமணம் ஜூன் 27ஆம் தேதி அதாவது இன்று நடைபெற இருப்பதாக ஏற்கனவே அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று வனிதாவின் திருமணம் சிறப்பாக நடைபெற்றது வனிதாவின் மகள்கள் மற்றும் அவரது நெருங்கிய உறவினர்களும் பீட்டர்பால் வீட்டாரின் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டும் இந்த திருமணத்தில் கலந்துகொண்டு மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர் வனிதாவின் மகள்கள் சம்மதத்துடன் ...