எப்பேற்பட்ட பெரிய பிரச்சனைக்கும்  சிறிய தீர்வே பலன் தரும்.‪ அந்த தீர்வை நாம் எடுக்க கடவுள் அருளும், பித்ருக்கள், நவக்கிரங்கங்கள் தேவதைகள் ஆகியோரும் ஆசியும் தேவை.. அவற்றை பெற எளிய பரிகாரங்களை செய்தாலே போதும்.. பிரச்சனைக்கு தீர்வு கிடைத்து நலம் பெறலாம்… வழக்குகள், பஞ்சாயத்துகளில் வெற்றி கிட்ட ‎சிவன்‬ கோவிலில் இருக்கும்  வன்னி மரம் மற்றும் ...

வணங்கலாம்.. ஆனால், அது உண்மையான வெள்ளெருக்கு வேரினால் செய்யப்பட்ட பிள்ளையாராய் இருப்பதுதான் முக்கியம். அதை சோதித்து வாங்கி வரவேண்டும். போலியானதாய் இருந்தால் எதிர்மறையான விளைவுகளை உண்டாக்கும். பிள்ளையார் வடிக்க வெள்ளை நிற பூக்கள் பூக்கும் வெள்ளை எருக்கன்செடிதான் தேர்வு செய்யப்பட வேண்டும். சுமாராக ஆறு ஆண்டுகள் வளர்ந்த செடியே சிலை வடிக்க உகந்தது. அதுவும் செடியின் ...

நிச்சயமாய் வணங்கலாம்! ஆனால் வெள்ளெருக்கு செடி தண்டினால் ஆன வினாயகராய் இல்லாமல் வெள்ளெருக்கு வேரினால் செய்ததாய் இருப்பது அவசியம். அப்பொழுதுதான் பலன் கிடைக்கும். எருக்கஞ்செடி குடும்பத்தைச் சேர்ந்தது வெள்ளெருக்கு.நீல எருக்கு,ராம எருக்கு என ஒன்பது வகையான எருக்கு வகைகள் இருக்கின்றன. எருக்கஞ்செடி 12 ஆண்டுகள் மழையில்லாமல் இருந்தாலும் கூட,சூரிய ஒளியிலுள்ள தண்ணீரை கிரகித்து வளரும் தன்மை ...