நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் மறைந்து 19 வருடங்கள் ஆனாலும் அவரின் திரைப்படங்கள் மற்றும் அவரின் புகழ் அழியவில்லை. சிவாஜிக்கு பிறகு அவர் மகன் அவர் பேரன் என மூன்றாவது தலைமுறையாக நடித்து கொண்டிருக்கிறார்கள். சிவாஜியின் சில பேரன்கள் ஆரம்பத்தில் சினிமாவில் நடித்தாலும் பின்பு அதை விட்டு விலகினர். ஆனால் பிரபுவின் மகன் விக்ரம் ...

ஒவ்வொரு நடிகருக்கும் 100வது படம் என்பது முக்கியமான ஒன்று அவர்கள் கடந்து வந்த படங்களில் உச்சபட்சத்தை எட்டியதன் அடையாளம் என்பதே 100வது படம். தற்போதைய காலங்களில் முக்கிய ஹீரோக்களின் 100வது படம் வருவதென்பது குதிரைக்கொம்பான விசயமாக உள்ளது ஏனென்றால் இவர்கள் வருடம் ஒரு படம் அல்லது இரு படம் மட்டுமே நடிக்கிறார்கள் இவர்கள் 100வது படத்தை ...

கலையுலகின் கலைஞானி கமலுக்கு வரும் 17ம் தேதி மிகப்பெரும் விழா எடுக்கப்படுகிறது. கமல் திரையுலகுக்கு வந்து 60 ஆண்டுகள் ஆகிவிட்டதால் அதைக்கொண்டாடும் வகையில் விழா எடுக்கப்படுகிறது. இதில் இசைஞானி இளையராஜாவின் இசைக்கச்சேரியும் நடக்க இருக்கிறது. இந்த விழாவுக்காக கமலின் பல்வேறு வடிவங்களுடன் ஓவியம் வரையப்பட்டு அதனுடன் யாருக்கு அழைப்பு கொடுக்கப்படுகிறதோ அவர் கமலோடு இணைந்து இருப்பதாக ...

கமலஹாசனின் 65வது பிறந்த நாளை முதல் முறையாக தனது சொந்த ஊரான பரமக்குடியில் கமல் கொண்டாடினார். அண்ணன் சாருஹாசன், சாருஹாசனின் மகளும் நடிகையுமான சுஹாசினி மற்றும் குடும்பத்தினர் அனைவரும் இவ்விழாவில் கலந்து கொண்டாடினர். இதில் இளையதிலகம் பிரபும் கலந்து கொண்டார். அப்பா சொல்வார் என் தோள் மேல் உட்கார்ந்து அனைத்தையும் கமல் பார்த்து ஆராய்ச்சி செய்றான் ...

எஸ்.பி. முத்துராமன், கிட்டதட்ட ரஜினிகாந்த், கமலஹாசனின் அதிகபட்ச படங்களை இயக்கியவர் இவர். பிறந்தது செட்டி நாட்டு சீமையான காரைக்குடி. ஏ.வி. எம்மின் ஆஸ்தான இயக்குனர் இவர். பீம்சிங், ஏ.சி. திருலோகச்சந்தர் உட்பட பல இயக்குனர்களிடம் உதவி இயக்குனராக இருந்தவர் இவர். இவர் உதவி இயக்குனராக வேலை பார்த்த படங்களும் பெரும்பாலானவை ஏ.வி. எம்மின் படங்கள்தான். இப்போதிருக்கும் ...

நாற்பது ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே தண்ணீருக்குள் இருந்து எழுந்து காட்சி தருகிறார் அத்திவரதர். இவரைக்காண காஞ்சிபுரம் வரதராஜபெருமாள் கோவிலை நோக்கி, பொதுமக்கள், அரசியல்வாதிகள், நடிகர்கள், பெரிய வியாபாரிகள் என அனைவரும் படையெடுத்து வருகின்றனர். இதுவரை இளையராஜா,ரஜினிகாந்த் குடும்பம் என பலரும் விஐபி தர்ஷனில் அத்திவரதரை தரிசித்தனர். இப்போது நடிகர் பிரபுவும் குடும்பத்தோடு வந்து தரிசித்துள்ளார். இன்று ...

மதயானைக்கூட்டம் படத்தை இயக்கிய விக்ரம் சுகுமாரன் 6 வருட இடைவேளைக்கு பிறகு இயக்கும் திரைப்படம் ராவணக்கோட்டம்.நடிகரும் இயக்குனருமான பாக்யராஜ் மகன் சாந்தனு ஹீரோவாக நடிக்கிறார். மதயானைக்கூட்டம் படத்தை போலவே தெக்கத்தி மக்களின் வாழ்வியல் முறைகளை சொல்ல இருக்கும் படமான இந்த படத்தின் படப்பிடிப்பு இராமநாதபுரம் மாவட்ட பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் சாந்தனுவுக்கு ஜோடியாக ...

பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் நினைவிடம் இராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பசும்பொன்னில் உள்ளது. அங்கு அவருக்கு கோவில் எழுப்பபட்டுள்ளது. வருடா வருடம் இங்கு குருபூஜை விழா நடக்கும். மதயானைக்கூட்டம் படத்தை இயக்கிய விக்ரம் சுகுமாரன் பாக்யராஜ் மகன் சாந்தனுவை வைத்து இயக்கி வரும் படம் இராவணக்கோட்டம். ஏற்கனவே இவர் மதயானைக்கூட்டம் படத்தை இயக்கியுள்ளார். இது இராமநாதபுரம் பகுதிகளின் ...

கடந்த 1982ம் ஆண்டு ஏப்ரல் 14ல் வெளிவந்த படம் சங்கிலி. இந்த படத்தில்தான் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் வாரிசு பிரபு அறிமுகமானார். இந்த படம் வந்து 37 வருடங்கள் ஆவதையொட்டியும், பிரபு நடிக்க வந்து 37 வருடங்கள் ஆவதையொட்டியும் அவரது மகன் விக்ரம் பிரபு தனது தந்தை பிரபுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த 37 ...

கோவை அருகே மக்களை துன்புறுத்தியதாக சின்னத்தம்பி என்ற யானை பிடிக்கப்பட்டு நீண்ட தூரம் காட்டில் விடப்பட்டது.ஜேசிபியை வைத்து லாரியில் ஏற்றும்போது உடலில் புண் ஏற்பட்டதாகவும் வார இதழ்களில் படங்களோடு கட்டுரை வந்திருந்தது. இதற்கு சமூக வலைதளங்களில் பலர் கண்டனம் தெரிவித்து வந்தனர் . அதாவது சின்னத்தம்பி யானை மிகவும் அப்பாவி என்றும் அது குழந்தை போல் ...