இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட முதல் நோயாளி கேரளாவில்தான் கண்டுபிடிக்கப்பட்டார். அதன்பின் கேரளாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது ஆனால் கேரளாவில் முதல்வர் பினரயி விஜயன் தலைமையிலான அரசு எடுத்த அதிரடி நடவடிக்கை காரணமாக படிப்படியாக கொரோனா நோயாளிகள் குறைந்து குணமாகி வந்தனர். ஒரு கட்டத்தில் கேரளா கொரோனா நோயாளியே ...

கேரள மாநில முதல்வரின் மகளும் ஐடி தொழிலதிபருமான வீணா என்பவரின் திருமணம் இன்று மிக எளிமையாக நடைபெற்றது. இந்த திருமணத்தில் இரு வீட்டாரின் உறவினர்கள் சேர்த்து மொத்தம் 20 பேர்கள் மட்டுமே கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது கொரோனா வைரஸ் ஊரடங்கால் நாடு முழுவதும் ஜூன் 30-ஆம் தேதி வரை ஊரடங்கு இருக்கும் நிலையில் ஒருசில திருமணங்கள் ...

கேரளாவில் கர்ப்பிணி யானை ஒன்றுக்கு வெடி மருந்து கலந்த அன்னாசிப்பழத்தை கொடுத்ததால் அந்த யானை வயிறு வெடித்து பரிதாபமாக பலியானது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது இதுகுறித்து வன அதிகாரி ஒருவர் தனது பேஸ்புக்கில் பதிவு செய்ததால் சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. வெடி மருந்து கலந்த அன்னாசிப்பழத்தை கொடுத்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க ...

கேரள முதல்வராக இருப்பவர் பினராயி விஜயன். கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து மூத்த தலைவராக இருந்து முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்ட இவரின் ஆட்சிக்காலத்தில் கேரளா பல வரலாறு காணாத சர்ச்சைகளை சந்தித்தது எனலாம். ஒரு பக்கம் இவர் ஆட்சியின் புகழ் பாடினாலும் ஐயப்பன் கோவில் போன்ற சர்ச்சைக்குரிய விசயங்களில் இவரின் ஆட்சி விமர்சிக்கப்படாத நாளே இல்லை. இந்த நிலையில் ...

சமீபத்தில் அடித்த கஜா புயலுக்கு நாகை, தஞ்சை,புதுக்கோட்டை மாவட்டங்களில் பலத்த சேதத்தை ஏற்படுத்தியது.தென்னை மரங்கள் கீழே சாய்ந்தன. தென்னை விவசாயிகள் பாதிக்கப்பட்டனர். அதிகமான கால்நடைகள் இறந்ததால் ஆடு, மாடு வளர்ப்போர் பாதிக்கப்பட்டனர்.   இந்நிலையில் பல தொண்டு நிறுவனங்கள், தன்னார்வலர்கள். ஜிவி பிரகாஷ், சிவகார்த்திகேயன் போன்றோரும் தங்களால் முடிந்த தொகையினை கொடுத்தனர். நடிகர் ராகவா லாரன்ஸ் ...