கிட்டத்தட்ட இந்தியாவின் அனைத்து மொழிகளிலும் புகழ்பெற்று விளங்கும் நிகழ்ச்சியாக பிக்பாஸ் மாறி விட்டது என்பதும் தமிழில் ஏற்கனவே மூன்று சீசன்கள் முடிந்து விட்டது என்பதும், மூன்றையும் கமலஹாசன் தொகுத்து வழங்கினார் என்பதும் தெரிந்ததே மேலும் கொரோனா வைரஸ் பரபரப்பு முடிந்ததும் தமிழில் நான்காவது சீசன் ஆரம்பிக்க உள்ளதாகவும் இதற்கான ஏற்பாடுகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் நான்காவது ...

நடிகர் கவின் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் திரையுலகில் வாய்ப்புகள் குவியும் என்று எதிர்பார்த்த நிலையில் அவருக்கு இன்னும் ஒரு படம் கூட நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை என்பது சோகமான நிகழ்வு ஆகும் அவருக்கு மட்டுமின்றி பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் எந்த போட்டியாளர்கள்களுக்கும் பெரிய வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் ...

கமல்ஹாசன் நடத்திய பிக் பாஸ் நிகழ்ச்சியில் சரவணன் மற்றும் மதுமிதா ஆகிய இருவரும் நிகழ்ச்சியின் இடையிடையே வெளியேற்றப்பட்டார்கள் என்பது தெரிந்ததே கல்லூரி காலத்தில் நடந்த ஒரு சம்பவத்தை காமெடியாக சொல்லப்போக சரவணன் வெளியேற்றப்பட்டார் என்பதும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் இடையே தற்கொலைக்கு முயன்றதாக மதுமிதா வெளியேற்றப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த பின்னரும் ...

பிக்பாஸ் டைட்டில் வின்னர் தர்ஷனுக்கு ஏற்கனவே கமல்ஹாசனின் படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ள நிலையில் தற்போது மேலும் இரு படங்கள் வாய்ப்பு அவருக்குக் கிடைத்துள்ளது இந்த படங்களில் அவர் விரைவில் ஒப்பந்தங்களில் கையெழுத்திட உள்ளார். அவரை விரைவில் கோலிவுட் திரையுலகினர் ஒரு வெற்றிகரமான ஹீரோவாக பார்க்கலாம் இந்த நிலையில்தான் இன்று தளபதி விஜய் நடித்த திரைப்படத்தின் ...

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கவின் மற்றும் லாஸ்லியாவின் காதலுக்கு ஒரு தந்தை ஸ்தானத்தில் எதிர்ப்பு தெரிவித்த சேரனுக்கு கவின் ஆர்மியும் லாஸ்லியா ஆர்மியும் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தது மட்டுமின்றி சமூக வலைத்தளங்களில் சேரனை மிக மோசமாக காயப்படுத்தி வருகின்றனர். இதனையடுத்து சேரன் தனது டுவிட்டரில், ‘ஒருவரின் மனதை எந்தவகையில் காயப்படுத்தினாலும் அது குற்றமே.. சோஷியல் நெட்வொர்க் என்ற ...

நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக நெல்லைக்கு செல்வதற்காக தூத்துக்குடி விமான நிலையம் வந்திறங்கிய கஸ்தூரி பலதரப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்தார் அதில் அவர் கூறி இருப்பதவாது பெண்களை பாதுகாக்க பட்ஜெட்டில் அதிகம் நிதி ஒதுக்க வேண்டும் என கூறியுள்ளார். பெண் பிள்ளைகளைக் கடைகளுக்குக்கூட அனுப்ப முடியாத சூழ்நிலை கூட உள்ளது. சாப்பாடு வேண்டுமென்றால்கூட தமிழகத்தில் ஹிந்தியில்தான் கேட்க வேண்டும் ...

பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் மூன்றாவது இடத்தை பிடித்தாலும் மக்களின் மனதில் முதலிடத்தை பிடித்தவர் லாஸ்லியா இவர் பிக்பாஸ் டைட்டிலை வெல்லவில்லை என்றாலும் கோடிக்கணக்கான மக்களின் மனதை வென்றுள்ளார் இந்த நிலையில் லாஸ்லியாவுக்கு திரைத்துறைகளிலிருந்து வாய்ப்புகள் வந்து கொண்டிருப்பதாகவும் சரியான கேரக்டரை அவர் தேர்வு செய்து நடிக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது இந்த ...

பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் டைட்டில் வெல்வார் என பலராலும் எதிர்பார்க்கப்பட்ட தர்ஷன் லாஸ்லியா, ஷெரினுக்கு முன்னரே எதிர்பாராதவிதமாக வெளியேறினார். இருப்பினும் டைட்டில் வென்ற முகினை விட தர்ஷனுக்குத்தான் அதிக ரசிகர்கள் உள்ளனர். மேலும் பிக்பாஸ் மேடையிலேயே ராஜ்கமல் பிலிம்ஸில் நடிக்கும் வாய்ப்பையும் பெற்ற தர்ஷன் பெற்றார். இந்த நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் ...

பிக்பாஸ் நிகழ்ச்சியில் வின்னர் யார் என்பதை அறிவிப்பதற்கு முன்னரே மூன்றாவது இடம் பிடிப்பவரை அறிவிப்பதுண்டு. கடந்த இரண்டு சீசன்களிலும் அதுதான் நடந்தது. அந்த வகையில் பிக்பாஸ் வின்னர் பெயரை அறிவிக்கும் முன் மூன்றாவது இடம் பிடித்தவர் யாருக்கு என்பதை ஸ்ருதிஹாசன் பிக்பாஸ் வீட்டிற்கு செல்கிறார். இதன்பின்னர் உள்ளே செல்லும் ஸ்ருதிஹாசன், போட்டியாளர்கள் மூவரிடம் நலம் விசாரித்துவிட்டு ...

பிக்பாஸ் நிகழ்ச்சியில் யார் வின்னர் என்று போட்டியில் இருந்து வெளியேறியவர்கள் கருத்து தெரிவித்தபோது பெரும்பாலானோர் முகின் பெயரையே கூறினர். சாக்சி, ஷெரின் பெயரை கூறிய நிலையில் கவின் மட்டும் லாஸ்லியா வெற்றி பெற்றால் தனக்கு பெருமையாக இருக்கும் என கூறினார். மீரா மிதுன் உள்ளிட்ட ஒருசிலர் மட்டும் சாண்டியின் பெயரை கூறினர். சேரன் ஆச்சரியமாக தனது ...