சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த சில நாட்களாக மிதமான மழை மற்றும் கனமழை வருவதன் காரணமாக அவ்வபோது பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என மாவட்ட ஆட்சி தலைவர்கள் அறிவித்து வருகின்றனர். அந்த வகையில் சற்றுமுன் ராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது ஏற்கனவே நீலகிரி ...

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்ததை அடுத்து இன்று சிவகெங்கை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும், கோவை, கன்னீயாகுமரி ஆகிய மாவட்டங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை என அறிவிக்கப்பட்டிருந்தது இந்த நிலையில் இன்றும் தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழையும் மிதமான மழையும் பெய்தது. குறிப்பாக நீலகிரி மாவட்டத்தில் தொடர்ச்சியாக கனமழை பெய்து வருகிறது. இதனையடுத்து நீலகிரி மாவட்டத்தில் ...

தமிழகத்தின் பல பகுதிகளில் இன்று காலை முதல் தொடர்ந்து மழை பெய்து வருவதால் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது அதன்படி சிவகங்கை மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என அம்மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன் அறிவித்துள்ளார். அதேபோல் கோவை மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என அறிவிக்கப்பட்டது இதனையடுத்து கன்னியாகுமரி ...

மகாத்மா காந்தி, கோட்சாவால் சுட்டுக்கொல்லப்பட்டார் என்பதும் இந்திய வரலாறும், உலக வரலாறு படித்தவர்கள் அனைவருக்கும் தெரியும். ஆனால் காந்தி எவ்வாறு தற்கொலை செய்து கொண்டார் என பள்ளித்தேர்வில் கேட்கப்பட்ட கேள்வி குஜராத் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதுகுறித்து குஜராத் தலைநகர் காந்திநகர் மாவட்ட கல்வி அதிகாரி பார்த் வதேர் கூறுகையில், ’குஜராத்தில் பள்ளி ஒன்றில் இண்டெர்னல் தேர்வுகள் ...

சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பு எதிரொலியாக சென்னை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை மற்றும் நாளை மறுநாள் விடுமுறை என இன்று மாலைக்குள் அறிவிப்பு வெளியாகும் என தகவல் வெளிவந்துள்ளது ஏற்கனவே சென்னை ஓ.எம்.ஆர் பகுதியில் உள்ள தனியார் பள்ளிகள் விடுமுறை அளிப்பது குறித்து ...

ஒருபக்கம் திரையுலகினர் ‘மீ டூ’ பிரச்சனையில் பிசியாக இருந்தாலும் இன்னொரு பக்கம் சில நடிகைகள் உண்மையான சமூக சேவையில் இறங்கியுள்ளனர். அந்த வகையில் சூர்யா நடித்த ‘மாஸ்’, மற்றும் கார்த்தி நடித்த ‘சகுனி’ உள்பட பல திரைப்படங்களில் நடித்த நடிகை ப்ரணிதா, தனது தந்தையின் சொந்த கிராமமாமான ஆலுர் என்ற கிராமத்தில் உள்ள பள்ளி ஒன்றை ...

வாழ்க்கையில் நிறைவேறாத பல ஆசைகளை நான் சினிமாவில் நடித்ததால் நிறைவேற்றி கொண்டேன் என்று தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகை தமன்னா கூறியுள்ளார். சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் இதுகுறித்து அவர் கூறியதாவது: “சினிமா ஒரு கல்லூரி மாதிரி. தினமும் நிறைய விஷங்களை கற்றுக்கொடுக்கிறது. நான் பள்ளி படிப்பை முடிக்கும் முன்பே சினிமாவுக்கு வந்து விட்டேன். கல்லூரியில் ...

நடிகர் அஜித், எந்த முக்கியமான வேலை இருந்தாலும் அதனை ஒதுக்கி வைத்துவிட்டு ,தனது மகள் படிக்கும் பள்ளியின் விழாக்களிலும் விளையாட்டு நிகழ்ச்சிகளிலும் தவறாது கலந்து கொள்வார் அந்த வகையில் அஜித்தை போலவே சிவகார்த்திகேயனும் நேற்று நடைபெற்ற அவரது மகள் ஆராதனா படிக்கும் பள்ளியில் நடந்த விழாவில் கலந்து கொண்டார். சிவகார்த்திகேயன் தனது மனைவி மற்றும் அம்மாவுடன் ...