விழுப்புரம்‌ மாவட்டத்தில் உள்ள அருள்மிகு அங்காளம்மன்‌ திருக்கோவிலில் தேர்த்திருவிழா நடைபெறவுள்ளதை அடுத்து பிப்ரவரி 28ஆம் தேதி விழுப்புரம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை என அம்மாவட்ட ஆட்சி தலைவர் அறிவித்துள்ளார். அதற்கு பதிலாக மார்ச் 14ஆம் தேதி சனியன்று பணிநாள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: விழுப்புரம்‌ மாவட்டம்‌, மேல்மலையனூர்‌ வட்டம்‌ மற்றும்‌ ...

பள்ளிகளில் 5 மற்றும் 8ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சாதிச்சான்றிதழ் தேவையில்லை என அமைச்சர் செங்கோட்டையன் அதிரடியாக அறிவித்துள்ளதற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது இந்த ஆண்டு முதல் 5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடைபெற உள்ள நிலையில் இந்த தேர்வை எழுதும் மாணவ மாணவிகள் ஜாதிச் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும் என்ற ...

தமிழகத்தில் அரையாண்டு தேர்வுகள் சமீபத்தில் முடிந்து தற்போது விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் ஜனவரி 2ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் ஜனவரி 2ம் தேதி உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதால் ஜனவரி மூன்றாம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை இயக்ககம் அறிவித்துள்ளது இந்த நிலையில் உள்ளாட்சித் தேர்தல் ...

ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் விடுமுறை ஜனவரி 14ம் தேதி போகிப்பண்டிகை, ஜனவரி 15ஆம் தேதி பொங்கல் பண்டிகை, ஜனவரி 16 ஆம் தேதி மாட்டுப் பொங்கல் மற்றும் உழவர் திருநாள், ஜனவரி 17ம் தேதி திருவள்ளுவர் தினம் என நான்கு நாட்கள் அளிக்கப்படுவது வழக்கம். அதேபோல் வரும் 2020ஆம் ஆண்டும் ஜனவரி 14 முதல் 17 ...

வானிலை ஆய்வு மையம் தமிழகத்தின் மழை நிலவரம் குறித்து அவ்வப்போது தகவல் தெரிவித்து வரும் நிலையில் நேற்று வெளியிட்ட ஒரு அறிக்கையில் தமிழகத்தில் உள்ள 5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு என அறிவித்துள்ளது கடலூர், நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் இன்று முதல் 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக ...

வடகிழக்கு பருவமழை காரணமாக நேற்று இரவு முதல் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனை அடுத்து அரியலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை என அம்மாவட்ட ஆட்சியர் ரத்னா அவர்கள் சற்று முன் அறிவித்திருந்தார் என்பது தெரிந்ததே இந்த நிலையில் அரியலூர் மாவட்டத்தை அடுத்து திருச்சி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கும் ...

நவம்பர் 30, டிசம்பர் 1, 2 ஆகிய தேதிகளில் தமிழகம் மற்றும் புதுவையில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளதால் இந்த மூன்று நாட்களுக்கும் அதன் பின்னர் நிலைமையை பொருத்தும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது சற்றுமுன் வெளியான தகவலின்படி திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருவாரூர், நன்னிலம், ...

தொலைக்காட்சியில் கோடீஸ்வரன் என்ற நிகழ்ச்சி பரபரப்பாக ஒளிபரப்பப்பட்டு வரும் நிலையில் கன்னட கோடீஸ்வரன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 15 வயது சிறுவன் ஒருவர் இந்த நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற பணத்தின் ஒரு பகுதியை தான் படித்து வரும் பள்ளிக்கு நன்கொடையாக கொடுத்துள்ளார் கன்னட கோடீஸ்வரன் நிகழ்ச்சியில் பத்தாம் வகுப்பு படிக்கும் தேஜஸ் என்ற மாணவர் சமீபத்தில் ...

கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை காரணமாக சென்னை உள்பட தமிழகத்தின் ஒருசில பகுதிகளில் மிதமான மழை முதல் கனமழை பெய்து வரும் நிலையில் நேற்றும் நேற்று முன்தினமும் ஒரு சில மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது என்பதை ஏற்கனவே பார்த்தோம். அந்த வகையில் இன்றும் தமிழகத்தில் மூன்று மாவட்டங்களுக்கும், புதுவையிலும் பள்ளி, ...

அக்டோபர் 25, 26, மற்றும் 27 அதாவது கடந்த சனி, ஞாயிறு, திங்கள் என மூன்று நாட்கள் தீபாவளி பண்டிகைக்காக விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது இன்றும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மழை காரணமாக விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது இந்த விடுமுறை திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பள்ளிகள், கல்லூரிகளுக்கு மட்டும் இன்று அறிவிக்கப்பட்டுள்ளதாக அம்மாவட்ட ஆட்சியர் சற்றுமுன் ...