கொரோனா வைரஸ் காரணமாக பத்தாம் வகுப்பு தேர்வு உட்பட பள்ளிகளில் உள்ள அனைத்து வகுப்புகளுக்கும் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு மாணவர்கள் அனைவரும் பாஸ் என அறிவிக்கப்பட்டது தெரிந்ததே. பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் காலாண்டு மட்டும் அரையாண்டுத் தேர்வின் அடிப்படையில் மதிப்பெண்களை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது இந்த நிலையில் கல்லூரிகளில் ஏற்கனவே முதலாமாண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு ...

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஏற்கனவே கல்லூரிகளில் முதலாம், இரண்டாம் ஆண்டு செமஸ்டர் தேர்வுகள் ரத்து என்ற தகவல் வெளிவந்த நிலையில் தற்போது இறுதியாண்டு செமஸ்டர் தேர்வுகளும் ரத்து என்ற அறிவிப்பை புதுவை பல்கலை வெளியிட்டுள்ளது. புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் உறுப்பு கல்லூரிகளில் இறுதியாண்டு தேர்வு ரத்து என்றும், செய்முறை தேர்வு மற்றும் உள்மதிப்பீட்டு ...

குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவிற்கு எதிராக இந்தியா முழுவதும் மாணவர்கள் பெரும் போராட்டம் நடத்தி வருகின்றனர் என்பதும், இந்த போராட்டம் ஒரு சில இடங்களில் வன்முறையில் முடிந்து உள்ளது என்பதும் தெரிந்ததே இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர மத்திய மாநில அரசு அதிகாரிகள் தீவிர ஆலோசனையில் உள்ளனர். இந்த நிலையில் நேற்று வெளிவந்த ஒரு ...

சென்னை உள்பட தமிழகத்தின் ஒருசில பகுதிகளில் நேற்றிரவு முதல் கனமழை பெய்து வந்தது. இந்த நிலையில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர் மற்றும் ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது சென்னையில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை இல்லை என்றாலும் சென்னை பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட கல்லூரிகளில் இன்று நடைபெறவிருந்த ...