இந்தியாவில் 226770 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இன்றையநாள் கணக்கெடுப்பின்படி கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 6348 ஆக உள்ளது. வைரஸ் பாதித்தோர் எண்ணிக்கை மகாராஷ்டிராவில் தொடர்ந்து அதிகமாக உள்ள நிலையில், அடுத்த இடத்தில் தமிழ்நாடு உள்ளது. தமிழகத்தில் இதுவரை 27256 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தலைநகர் சென்னையில் கொரோனாவின் தீவிரம் குறைந்தபாடில்லை. அந்தவகையில் நேற்று ...

உத்திரப்பிரதேச  மாநிலத்தில் சனவுரா என்ற கிராமத்தில் மண்ணுக்குள் புதைக்கப்பட்டு இருந்த குழந்தையினைக் கண்டெடுத்துள்ள சம்பவம் நடந்துள்ளது. அதாவது அங்குள்ள சித்தார்த்நகர் பகுதியில் 5 நாட்களுக்கு முன்னதாக (திங்கள்கிழமை), வீடு கட்டும் பணி நடைபெற்றது. அப்போது ஒரு குறிப்பிட்ட இடத்திற்குப் பக்கத்தில் வேலை செய்து கொண்ட பணியாட்கள் பச்சிளம் குழந்தை ஒன்றின் சத்தம் கேட்க அங்குள்ள இடங்களில் ...

பெரம்பலூர் மாவட்டத்தில் காரியானூரை சேர்ந்த கணேசன் – சத்யாதேவி தம்பதிகள் கணவன்- மனைவிக்குள் ஏற்பட்ட வாக்குவாதத்தால் 5 மாத பச்சிளம் குழந்தையையும் பொருட்படுத்தாது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. அதாவது திருமணமாகி 2 ஆண்டுகள் கழித்து இவர்களுக்கு டிசம்பர் மாதம் ஆண் குழந்தை பிறந்துள்ளது. வளைகாப்பு முடிந்து செப்டம்பர் மாதம் ...

நெல்லை மாவட்டம் தாழையூத்து அருகே உள்ள பாலமடை கட்டைகுளம் இடைப்பட்ட பகுதியில் உள்ள முட்புதரில் பச்சிளங் குழந்தையின் அழுகை குரல் கேட்டு அப்பகுதி மக்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். பிறந்து சிலமணி நேரத்தில் முட்புதரில் வீசப்பட்ட பச்சிளங் குழந்தையை கண்ட அப்பகுதி மக்கள் அதிர்ச்சிக்குள்ளானர். பெண் குழந்தை என்றால் வெறுப்பிற்குள்ளாகும் வழக்கம் இன்றும் நம் சமூகத்தில் ...